Saturday, December 11, 2010
விளையாட்டு: Plumber 2
Plumber 2 என்ற இந்த விளையாட்டில்
நீங்கள் மேலே தண்ணீர் தொட்டியில் உள்ள
தண்ணிரை கீழே கொண்டு வர வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
போதுமானது.பைப்புகள் அங்கும் இங்கும்மாக
கிடக்கும்.அவற்றை ஒன்றாக இனைத்து
கீழே உள்ள இனைப்புக்கு கொண்டுவர
வேண்டும்.
இது சற்று கடினமாகதான் உள்ளது.
லின்க் : http://www.6to60.com/games/9158-Plumber%202.html
Friday, December 10, 2010
விளையாட்டு: Apple Hunt
Apple Hunt என்ற இந்த விளையாட்டில்
நீங்கள் ஆப்பில்களை பெட்டியில் சேகரிக்க
வேண்டும்.
அதுவும் ஆப்பிலை சரியாக பெட்டியில்
விழும்படி தூக்கி எறிய வேண்டும்.இந்த
விளையாட mouse ஒன்றே போதுமானது.
முதலில் எந்த திசையை நேக்கி எறிய
விரும்புகிறீர்களோ அதற்கு தகுந்தவாறு
mouseயை நகர்த்தி கிளிக் செய்து கொள்ள
வேண்டும்.
பிறகு எவ்வளவு வேகமாக தூக்கி எறிய
விரும்புகிறீர்களோ அதையும் கிளிக்
செய்ய வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
முறைகள்தான் ஆப்பிலை தூக்கி எறிய
முடியும்.அதற்குல் நீங்கள் ஆப்பிலை
பெட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/4634-Apple%20Hunt.html
Thursday, December 9, 2010
விளையாட்டு: Crystal Clear
Crystal Clear என்ற இந்த விளையாடில்
பல நிறங்களையுடைய பொருட்கள் இருக்கும்.
ஒரு பொருளை மட்டும் நகர்த்தி ஒரே
நிறங்களையுடைய ஐந்து அல்லது அதற்கு
மேற்பட்ட பொருட்களை ஒன்றாக வரும்படி
சேர்க்க வேண்டும்.அதாவது மிக அருகில்
தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஒன்றாக வரும் போது அவைகள்
மறைந்து விடும்.இவ்வாறு ஒன்றாக சேர்ப்பதை
பொருத்து உங்கலுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
முதலில் எதை நகர்த்த விரும்புகிறீர்கலோ அதை
கிளிக் செய்ய வேண்டும்.பிறகு எங்கு வைக்க
நினைக்கிறீர்கலோ அந்த இடத்தில் கிளிக்
செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பொருளையும் நகர்த்தும் போதும் புதிதாக
மூன்று பொருட்கள் தோன்றும்.இதயம் போன்று
காணப்படும் பொருட்களை நகர்த்தினால் அதற்கு
அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதனுடைய
நிறத்திற்கு மாறிவிடும்.
பூட்டு போன்று காணப்படும் பொருட்களை நகர்த்த
முடியாது.
லின்க் : http://www.6to60.com/games/1245-Crystal%20Clear.html
Wednesday, December 8, 2010
விளையாட்டு: Shoot Fish
Shoot Fish என்ற இந்த விளையாட்டு
மிக அருமையான fishing விளையாட்டு
ஆகும்.
நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு மீனுக்கும்
உங்கலுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
அதுவும் மீன்களை பொருத்து மதிப்பெண்கள்
அதிகமாகவோ அல்லது குறைவாகவோ
கிடைக்கும்.
அதிலும் பந்து போன்று இருக்கும் மீன்களை
பிடித்தால் உங்கலுக்கு நெகடிவ் மதிப்பெண்கள்
கிடைக்கும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
நேரத்திற்குல் ஒரு குறிப்பிட்ட மீன்களை
பிடிக்க வேண்டும்.இல்லாவிட்டால்
விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லின்க் : http://www.6to60.com/games/5386-Shoot%20Fish.html
Tuesday, December 7, 2010
விளையாட்டு: Pegz
Pegz என்ற இந்த விளையாட்டு மிகவும்
சுவரஸ்யமான ஒரு விளையாட்டு.அதே
சமயம் உங்களை சிந்திக்க வைக்க கூடிய
விளையாட்டாகும்.
படத்தில் உள்ளது போல் என்னற்ற ஊதா
நிற பந்துகள் உள்ளது.ஒரு பந்தை எடுத்து
வெற்று குழியாக உள்ள இடத்தில் வைக்க
வேண்டும்.ஆனால் அந்த பந்தானது ஒரே
ஒரு பந்தை மட்டும் தாண்டி செல்ல
வேண்டும்.
அப்படி தாண்டி செல்லும் போது நடுவில்
உள்ள பந்தானது மறைந்து விடும்.
இவ்வாறு தாண்டி சென்று மீதம் ஒரே ஒரு
பந்து வரும்படி எல்லா பந்துகலையும் மறைய
செய்ய வேண்டும்.இதுவே இந்த விளையாட்டு
ஆகும்.
லின்க் : http://www.6to60.com/games/1166-Pegz.html
சுவரஸ்யமான ஒரு விளையாட்டு.அதே
சமயம் உங்களை சிந்திக்க வைக்க கூடிய
விளையாட்டாகும்.
படத்தில் உள்ளது போல் என்னற்ற ஊதா
நிற பந்துகள் உள்ளது.ஒரு பந்தை எடுத்து
வெற்று குழியாக உள்ள இடத்தில் வைக்க
வேண்டும்.ஆனால் அந்த பந்தானது ஒரே
ஒரு பந்தை மட்டும் தாண்டி செல்ல
வேண்டும்.
அப்படி தாண்டி செல்லும் போது நடுவில்
உள்ள பந்தானது மறைந்து விடும்.
இவ்வாறு தாண்டி சென்று மீதம் ஒரே ஒரு
பந்து வரும்படி எல்லா பந்துகலையும் மறைய
செய்ய வேண்டும்.இதுவே இந்த விளையாட்டு
ஆகும்.
லின்க் : http://www.6to60.com/games/1166-Pegz.html
Monday, December 6, 2010
விளையாட்டு: Roly Poly Eliminator
Roly Poly Eliminator என்ற இந்த விளையாட்டு
எதிராளிகளை வெண்ணீரில் தள்ளிவிட்டு அல்லது
வெடிகுண்டு வைத்து வீழ்த்த வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட எதிராளிகள்
ஒரு குறிப்பிட்ட இடங்கலில் இருப்பார்கள்.மஞ்சள்
நிற பொருட்கள் அல்லது சாம்பல் நிற பொருட்களை
கிளிக் செய்து எதிராளிகளை கிழே விழ செய்தோ அல்லது
மற்ற பொருட்களை அவர்களின் மீது மோத செய்தோ
அவர்களை வெண்ணீரில் தள்ளிவிட வேண்டும்.
இந்த விளையாட்டு சற்று கடினமாகதான் உள்ளது.
இந்த விளையாட்டில் மொத்தம் முப்பது லெவல்கள்
உள்ளது.
லின்க் : http://www.6to60.com/games/9652-Roly%20Poly%20Eliminator.html
விளையாட்டு: Rescue a Chicken
Rescue a Chicken என்ற இந்த விளையாட்டு
தனது இருப்பிடத்திற்கு வருவதற்கான வழி
தெரியாமல் மாட்டிகொள்ளும் கோழிகுஞ்சுகலுக்கு
உதவுவதே இந்த விளையாட்டு.
ஒவ்வொரு லெவலிலும் ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட கோழிகுஞ்சுகல் இருக்கும்.மஞ்சள் நிற
பொருட்கள் மீது கிளிக் செய்து அதை உடைத்து
விட்டு கோழிகுஞ்சுகளை அதன் கூட்டிற்குல்
கொண்டு செல்ல வேண்டும்.
இடைஇடையே ஆந்தைகுஞ்சுகலும் இருக்கும்
அவைகளை கூட்டிற்குல் அனுமதிக்க கூடாது.
அப்படி இல்லாமல் ஆந்தைகுஞ்சுகல் கூட்டிற்குல்
வந்தால் உங்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள்தான்
கிடைக்கும்.
இவற்றில் மொத்தம் 42 லெவல்கள் இருக்கின்றன.
லின்க் : http://www.6to60.com/games/9701-Rescue%20a%20Chicken.html
Friday, December 3, 2010
விளையாட்டு: Gems Swap
Gems Swap என்ற இந்த விளையாட்டில்
பல நிறங்களையுடைய பொருட்கள் இருக்கும்.
இரண்டு பொருட்களை இடது,வலது பக்கமாகவோ
அல்லது மேல்,கீழ் பக்கமாகவோ மாற்றி
ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது
அதற்கு மேற்பட்ட பொருட்களை ஒன்றாக
வரும்படி சேர்க்க வேண்டும்.
இவ்வாறு ஒன்றாக வரும் போது அவைகள்
மறைந்து விடும்.இவ்வாறு ஒன்றாக சேர்ப்பதை
பொருத்து உங்கலுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு லெவலிற்கும் ஒரு குறிப்பிட்ட
நேரம் தான் இருக்கும்.
லின்க் :http://www.6to60.com/games/8815-Gems%20Swap.html
Thursday, December 2, 2010
விளையாட்டு: Jungle Spider Monkey
Jungle Spider Monkey என்ற இந்த விளையாட்டில்
நீங்கள் ஒரு குரங்குக்கு அதன் உணவான
வாழைபழத்தை எடுப்பதற்கு உதவ வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட arrow keysகளே
போதுமானது.up,down arrow keys மேலே மற்றும்
கீழே நகர்வதுக்கு பயன்படும்.left,right arrow keysகள்
இடது மற்றும் வலது பக்கமாக நகர்வதுக்கு பயன்படும்.
ஒவ்வொரு லெவலிலும் குறிப்பிட்ட வாழைபழங்கள்
இருக்கும் அவற்றை குரங்கானது எடுக்க வேண்டும்.
இவற்றில் முக்கியமான விடயம் பறந்து வரும்
ஈக்கள் மற்றும் வண்டுகள் மீது குரங்கானது மோதிவிட
கூடாது.அப்படி மோதிவிட்டால் அந்த லெவல்லானது
முடிவுக்க வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9596-Jungle%20Spider%20Monkey.html
விளையாட்டு: Animal Bridge
Animal Bridge என்ற இந்த விளையாட்டில்
நீங்கள் ஒரு குரங்குக்கு ஆற்றை கடக்க
உதவ வேண்டும்.
அதற்கு ஆற்றின் குறுக்கே ஒரு பாலத்தை
உருவாக்க வேண்டும்.பாலத்தை கட்டுவதற்கு
உங்களிடம் மொத்தம் எட்டு பொருட்கள்
உள்ளது.
முதலில் அந்த பொருளை mouseஆல் கிளிக்
செய்து விட்டு பிறகு அதை எங்கு வைக்க
நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் கிளிக்
செய்ய வேண்டும்.
இதே போல் எட்டு பொருட்களையும் ஒன்றாக
இனைத்து ஒரு பாலத்தை உருவாக்க வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/1283-Animal%20Bridge.html
Wednesday, December 1, 2010
விளையாட்டு: Flower Power
Flower Power என்ற இந்த விளையாட்டு
ஒரு பூச்செடியில் மலரும் பூக்களை அதே
நிறங்களையுடைய பூக்கலுடன் சேர்க்க
வேண்டும்.
ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது
அதற்கு மோற்பட்ட பூக்கள் ஒன்றாக அருகில்
வரும்போது அந்த பூக்கள் மறைந்து விடும்.
இவ்வாறு ஒவ்வொரு லெவலிலும் எல்லா
பூக்கலையும் மறைய செய்ய வேண்டும்.
இதுவே இந்த விளையாட்டு.
பூசெடியில் உள்ள பூவானது எந்த திசையை
நோக்கி பூக்கள் நிறைந்த குவியலுக்கு செல்ல
வேண்டும் என்பதை இடது மற்றும் வலது
arrow keysகளை கொண்டு தேர்வு செய்யலாம்.
பூவானது பூசெடியில் இருந்து பூக்கள் நிறைந்த
குவியலுக்கு செல்ல up arrow keyயை
பயன்படுத்த வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/1219-Flower%20Power.html
போர் வியூகம்
ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது
மிக எளிதல்ல.அதற்கு மிகவும் முக்கியமானது
ஒரு சிறந்த போர் வியூகம் அமைப்பது ஆகும்.
Battle Ships 2 என்ற இந்த விளையாட்டு ஒரு
சரியான போர் வியூகம் அமைத்து எதிரிகளை
வீழ்த்துவதே ஆகும்.
உங்களிடம் மொத்தம் ஐந்து போர் கப்பல்கள்
உள்ளது.அவற்றை தங்கலுக்கு என்று ஒதுக்கப்பட்ட
பகுதிற்குல் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி
கொள்ளலாம்.
முதலில் mouseஆல் ஒரு கப்பலை கிளிக் செய்து
தெரிவு செய்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த
கப்பலை எங்கு நிறுத்த நினைக்கிறீர்களோ அந்த
இடத்தில் mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
கப்பலை இடது அல்லது வலது பக்கமாக திருப்ப
left,right arrow keysகள் பயன்படும்.இவ்வாறு
எல்லா கப்பல்களையும் நிறுத்த வேண்டும்.
இதே போல் எதிராளியும் அவர்களுடைய
கப்பல்களையும் நிறுத்துவார்கள்.ஆனால் அந்த
கப்பல்கள் எல்லாம் எங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
என்று நமக்கு தெரியாது. அதே போல் நம்முடைய
கப்பல்கள் எங்கு உள்ளது என்று எதிராளிக்கும் தெரியாது.
பிறகு எதிராளியை தாக்க வேண்டும்.இதற்கு
எதிராளியின் பகுதிற்குல் ஏதாவது ஒரு இடத்தில்
கிளிக் செய்யவேண்டும்.அந்த இடத்தில் எதிராளியின்
கப்பல் இருக்கும் பட்சத்தில் அது வெடிக்கும்.
இவ்வாறு எதிராளியும் நம்மீது தாக்குவார்கள்.எதிராளி
நமது கப்பல்களை எல்லாம் தகர்த்து அளிப்பதற்குல்
நாம் அவர்கலுடைய கப்பல்களை எல்லாம் அளிக்க
வேண்டும்.
இதுவே இந்த விளையாட்டு.
லின்க் : http://www.6to60.com/games/1180-Battle%20Ships%202.html
மிக எளிதல்ல.அதற்கு மிகவும் முக்கியமானது
ஒரு சிறந்த போர் வியூகம் அமைப்பது ஆகும்.
Battle Ships 2 என்ற இந்த விளையாட்டு ஒரு
சரியான போர் வியூகம் அமைத்து எதிரிகளை
வீழ்த்துவதே ஆகும்.
உங்களிடம் மொத்தம் ஐந்து போர் கப்பல்கள்
உள்ளது.அவற்றை தங்கலுக்கு என்று ஒதுக்கப்பட்ட
பகுதிற்குல் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி
கொள்ளலாம்.
முதலில் mouseஆல் ஒரு கப்பலை கிளிக் செய்து
தெரிவு செய்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த
கப்பலை எங்கு நிறுத்த நினைக்கிறீர்களோ அந்த
இடத்தில் mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
கப்பலை இடது அல்லது வலது பக்கமாக திருப்ப
left,right arrow keysகள் பயன்படும்.இவ்வாறு
எல்லா கப்பல்களையும் நிறுத்த வேண்டும்.
இதே போல் எதிராளியும் அவர்களுடைய
கப்பல்களையும் நிறுத்துவார்கள்.ஆனால் அந்த
கப்பல்கள் எல்லாம் எங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
என்று நமக்கு தெரியாது. அதே போல் நம்முடைய
கப்பல்கள் எங்கு உள்ளது என்று எதிராளிக்கும் தெரியாது.
பிறகு எதிராளியை தாக்க வேண்டும்.இதற்கு
எதிராளியின் பகுதிற்குல் ஏதாவது ஒரு இடத்தில்
கிளிக் செய்யவேண்டும்.அந்த இடத்தில் எதிராளியின்
கப்பல் இருக்கும் பட்சத்தில் அது வெடிக்கும்.
இவ்வாறு எதிராளியும் நம்மீது தாக்குவார்கள்.எதிராளி
நமது கப்பல்களை எல்லாம் தகர்த்து அளிப்பதற்குல்
நாம் அவர்கலுடைய கப்பல்களை எல்லாம் அளிக்க
வேண்டும்.
இதுவே இந்த விளையாட்டு.
லின்க் : http://www.6to60.com/games/1180-Battle%20Ships%202.html
Tuesday, November 30, 2010
விளையாட்டு: Block Drop
Block Drop என்ற இந்த விளையாட்டு
ஒரு வைரத்தை தண்ணீரில் விழவிடாமல்
ஒவ்வொரு பாளத்தின் வழியாக சென்று
கடைசியில் ஸ்டார் குறியீடு உள்ள பாளத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும்.
ஒரு பாளத்தில் இருந்து மற்றொரு பாளத்திற்கு
செல்லும் போது பலைய பாளம் தண்ணீரில்
மூல்கிவிடும்.
இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால்
இவ்வாறு எல்லா பாளத்தையும் மூல்கடிக்க
செய்து விட்டு பிறகுதான் ஸ்டார் குறியீடு உள்ள
பாளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இல்லை
என்றால் ஸ்டார் குறியீடு உள்ள பாளமும்
தண்ணீல் மூல்கிவிடும்.
முன்னே ஒரு அடி நகர arrow keysகள் பயன்படும்.
இரண்டு அடி நகர Shift+arrow keysகள் பயன்படும்.
லின்க் : http://www.6to60.com/games/9554-Block%20Drop.html
விளையாட்டு: Break In 2
Break In 2 என்ற இந்த விளையாட்டு
மிக விரும்பதக்க ஒரு விளையாட்டு.
நீங்கள் ஒரு கட்டிடத்திற்குல் மாட்டிகொள்கிறீர்கள்
அந்த கட்டிடத்திற்குல் இருது சரியான வழியை
கண்டுபிடித்து வெளியே வரவேண்டும்.
அப்படி வரும் போது அங்கு உள்ள
சுலலும் மின் ஒளியில் மாட்டி கொள்ளாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் இன்னும் பிற தடைகலும் இருக்கும்
அவைகலையும் தாண்டி வரவேண்டும்.
இதை விளையாட A,D,S,W keys கள் பயன்படும்.
லின்க் : http://www.6to60.com/games/13-Break%20In%202.html
Monday, November 29, 2010
புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்?
புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்?
என்று கேட்க்க தோன்றுகிறது அல்லவா
Crab Balls என்ற இந்த விளையாட்டை
பார்த்தால் புரிந்துவிடும்.
இந்த விளையாட்டை விளையாட arrow keys
களே போதுமானது.வலது மற்றும் இடது
பக்கமாக நகர right,left arrow keysகள்
பயன்படும்.மேலே குதிக்க up arrow keyயானது
பயன்படும்.
தன் தலையினால் பந்தை எதிராளியின்
திசையிகு முட்டி தல்லிவிட வேண்டும்.
தனது பக்கம் பந்தானது தரையில் பட்டுவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
பத்து முறைக்கு மேல் பந்தானது தரையில்
பட்டுவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
இந்த விளையாட்டு டென்னிஸ் விளையாட்டை
போன்றே உள்ளது.
லின்க் : http://www.6to60.com/games/1072-Crab%20Balls.html
என்று கேட்க்க தோன்றுகிறது அல்லவா
Crab Balls என்ற இந்த விளையாட்டை
பார்த்தால் புரிந்துவிடும்.
இந்த விளையாட்டை விளையாட arrow keys
களே போதுமானது.வலது மற்றும் இடது
பக்கமாக நகர right,left arrow keysகள்
பயன்படும்.மேலே குதிக்க up arrow keyயானது
பயன்படும்.
தன் தலையினால் பந்தை எதிராளியின்
திசையிகு முட்டி தல்லிவிட வேண்டும்.
தனது பக்கம் பந்தானது தரையில் பட்டுவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
பத்து முறைக்கு மேல் பந்தானது தரையில்
பட்டுவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
இந்த விளையாட்டு டென்னிஸ் விளையாட்டை
போன்றே உள்ளது.
லின்க் : http://www.6to60.com/games/1072-Crab%20Balls.html
விளையாட்டு: Jump Jump
Jump Jump என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
குரங்குகள் ஒரு மரத்தில் இருந்து
மற்றொரு மரத்திற்கு எப்படி தாவி
செல்லுகிறதோ அதே போல் ஒரு
மரத்தின் விழுதை பற்றி கொண்டு
மற்றொரு மரத்தின் விழுதிற்கு
தாவி செல்ல வேண்டும்.இதுவே
இந்த விளையாட்டு.
மரத்தின் விழுதானது எப்பொழுதும்
அசைந்து கொண்டே இருக்கும்.
அப்படி செல்லும் போது இடைஇடையே
வரும் வாழைபழத்தையும் எடுக்க
வேண்டும்.
மற்றொரு மரத்தின் விழுதிற்கு தாவ
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
அல்லது base bar keyயை தட்ட
வேண்டும்.
மூன்று முறைக்கு மேல் கீழே
விழுந்துவிட கூடாது அப்படி விழுந்து
விட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/2696-Jump%20Jump.html
Saturday, November 27, 2010
விளையாட்டு: Kings Win
Kings Win என்ற இந்த விளையாட்டு தண்ணீரில்
அங்கும் இங்குமாக மிதக்கும் எதிராளியின் படகுகளை
உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதே ஆகும்.
எதிராளியின் படகுகள் சிவப்பு நிற வண்ணங்களை
உடையது.உங்கலுடைய படகுகள் ஊதா நிறத்தை
உடையவை.
ஒவ்வொரு லெவலிலும் எதிராளி உங்கலுடைய
படகுகளை உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதற்கு
முன்பாகவே நீங்கள் எதிராளியின் படகுகளை
உடைத்து தண்ணீரில் மூல்கடிக்க செய்ய வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouseயை நகர்த்துவதன் மூலம்
பீரங்கியின் திசையை மாற்றலாம்.mouseயை
தொடர்ந்து கிளிக் செய்து கொண்டே இருப்பதன்
மூலம் குண்டு எவ்வளவு தூரம் சென்று தாக்க
வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம்.
கிளிக் செய்வதை நிறுத்தியவுடன் பீரங்கியில்
இருந்து குண்டானது பாய்ந்து செல்லும்.
லிங்க் : http://www.6to60.com/games/7738-Kings%20Win.html
விளையாட்டு: Archery Game
Archery Game என்ற இந்த விளையாட்டு
மேலும் கீழும்மாக நகர்ந்து கொண்டே
இருக்கும் target யை நோக்கி வில் அம்பை
கொண்டு எறிய வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.mouseயை நகர்த்துவதன்
மூலம் அம்பு எறியும் திசையை தேர்வு
செய்யலாம்.mouseயை கிளிக் செய்வதன் மூலம்
அம்பை எறியலாம்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட முறை
அம்பை targetஐ நேக்கி சரியாக எறிந்து இருக்க
வேண்டும்.எத்தனை முறை என்பதை கீழ் பகுதியில்
MISSION என்னும் இடத்தில் இருக்கும்.
மூன்று முறைக்குமேல் அன்பை தவறுதலாக
எறிந்து விட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9703-Archery%20Game.html
Tuesday, November 23, 2010
விளையாட்டு: Planet Mayhem
Planet Mayhem என்ற இந்த விளையாட்டு
ஒரு ஏவுகனையை ஏவ வேண்டும்.ஆனால்
இந்த ஏவுகனை வெடிக்க கூடாது அதற்கு
பதிலாக வெகுதொலைவிற்கு செல்ல வேண்டும்.
அப்படி வெகுதொலைவிற்கு செல்வதை பொருத்து
உங்களுக்கு மதிபெண்கள் கிடைக்கும்.
முதலில் humans என்பதை தேர்வு செய்ய
வேண்டும்.பிறகு மூன்று நபர்களில் ஒருவரை
தேர்ந்தெடுக்க வேண்டும்.பின்பு மூன்று ஏவுகனைகளில்
ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
ஏவுகனையை ஏவ space bar தட்ட வேண்டும்.
ஏவுகனை செல்லும் போது அது பீரங்கி,வின்கலம்
ஆகியவற்றின் மீது மோதும் போது அவை மேலும்
சில தூரம் தூக்கிவீசி எறியப்படும்.
மணல்பரப்பு அல்லது ஏவுகனை தடுப்பு சுவர்மீது
மோதும் போது ஏவுகனை வெடித்து சிதறிவிடும்.
மேலும் விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/games/7840-Planet%20Mayhem.html
Saturday, November 20, 2010
விளையாட்டு: Egg Run
Egg Run என்ற இந்த விளையாட்டில்
ஒரு முட்டையானது மேலே உள்ள
சிறிய மரக்குச்சியை குதித்து எடுக்க
வேண்டும்.
பிறகு ஏணி உள்ள இடத்திற்கு அருகில்
குதித்து செல்ல வேண்டும்.இதே போல்
எல்லா லெவலிலும் செல்ல வேண்டும்.
அதும் மிக குறைந்த் jump களில்
செல்ல வேண்டும்.இந்த gameயை
விளையாட mouse ஒன்றே போதுமானது.
முட்டையை mouseஆல் கிளிக் செய்து
கொண்டே இழுக்கும் போது பச்சைநிற
கோடுகள் உருவாகும்.mouse கிளிக்கை
எடுக்கும் போது பச்சைநிற கோடுகள்
உருவாகிய திசையை நேக்கி முட்டையானது
குதிக்க ஆரம்பிக்கும்.
லின்க் : http://www.6to60.com/games/771-Egg%20Run.html
விளையாட்டு: Flamingo Drive
Flamingo Drive என்ற இந்த விளையாட்டு
கோல்ப் விளையாட்டில் பந்தை அடிப்பதை
போல பென்குயின் பறவையை அடிக்க
வேண்டும்.
அப்படி அடிக்கும் போது பென்குயின்
பறவையானது வெகுதொலைவிற்கு தூக்கி
வீசி எறியப்படும்.அப்படி அது செல்லும் போது
இடை இடையே யானை,பாம்பு மற்றும்
ஒட்டகசிவிங்கி போன்றவைகலும் தென்படும்.
பாம்பின் மீது பென்குயின் படும்போது மேலும்
சில தூரம் தூக்கிவீசி எறியப்படும்.இவ்வாறே
அதிக தூரம் செல்ல வேண்டும்.
உங்களிடம் மொத்தம் ஐந்து பென்குயின்கள்
மட்டுமே உள்ளது.இந்த விளையாட்டை
விளையாட mouse ஒன்றே போதுமானது.
முதலில் எந்த கோணத்தில் அடிக்க விரும்புகிறீர்கள்
என்பதை தெரிவு செயய வேண்டும்.பிறகு எவ்வளவு
வேகமாக அடிக்க வேண்டும் என்பதை தெரிவு
செய்ய வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/100-Flamingo Drive.html
விளையாட்டு: Snow Problem
Snow Problem என்ற இந்த விளையாட்டு
பனிமலையில் ஸ்கேட்டிங் செய்து கொண்டு
இருப்பவர்களை பனிகட்டியால் எறிந்து
கீலேவில செய்ய வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் குறிப்பிட்ட நபர்களை
நீங்கள் எறிந்து கீலேவில செய்ய வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.mouseயை நகர்த்துவதன்
மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றி
கொள்ளலாம்.
mouseயை தெடர்ந்து விடாமல் கிளிக் செய்து
கொண்டே இருப்பதால் எறியும் வேகத்தை
சரி செய்யலாம்.கிளிக் செய்வதை நிறுத்திவிட்டால்
எறியலாம்.
ஸ்கேட்டிங் செய்து கொண்டு இருப்பவர்கலும்
நம்மீது பனிகட்டிகளை எறிவர் அது நம்மீது
பட்டுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/7808-Snow%20Problem.html
Friday, November 19, 2010
விளையாட்டு: Parking Frenzy
இன்றை போக்குவரத்து நெரிசலில் வாகணம்
ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.
அதுவும் வண்டியை பார்க்கிங் செய்வது என்பது
அதவிட கஷ்டமான காரியம்.
அருகில் உள்ள வண்டிகள் மீது மோதிவிடாமல்
பார்க்கிங் செய்ய வேண்டும்.இல்லை என்றால்
தோவையில்லாத பிரச்சனைகள்தான் உருவாகும்.
சரி Parking Frenzy என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.இந்த விளையாட்டில் நீங்கள்
ஒரு வண்டியை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
சரியான முறையில் பார்க்கிங் செய்ய வேண்டும்.
அப்படி பார்க்கிங் செய்யும் போது மற்ற வண்டிகள்
மீது மோதிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் விதவிதமான
லொக்கேசன்கள்(location)கள் வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9565-Parking%20Frenzy.html
ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.
அதுவும் வண்டியை பார்க்கிங் செய்வது என்பது
அதவிட கஷ்டமான காரியம்.
அருகில் உள்ள வண்டிகள் மீது மோதிவிடாமல்
பார்க்கிங் செய்ய வேண்டும்.இல்லை என்றால்
தோவையில்லாத பிரச்சனைகள்தான் உருவாகும்.
சரி Parking Frenzy என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.இந்த விளையாட்டில் நீங்கள்
ஒரு வண்டியை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
சரியான முறையில் பார்க்கிங் செய்ய வேண்டும்.
அப்படி பார்க்கிங் செய்யும் போது மற்ற வண்டிகள்
மீது மோதிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் விதவிதமான
லொக்கேசன்கள்(location)கள் வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9565-Parking%20Frenzy.html
விளையாட்டு: Painter Madness
Painter Madness என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
கீழ் தளத்தில் உள்ள ஒரு பெயிண்டர்
தனக்கு ஒரு வாளி பெயிண்ட் வேண்டும்
என மாடியின் மேல் தளத்தில் உள்ள
பெயிண்டரிடம் கேட்கிறார்.
மேலே உள்ள நபர் பெயிண்டை அங்கு
இருந்தபடியே தூக்கிவீசுகிறார் அந்த
பெயிண்டானது அங்கிருந்து கீழ் நோக்கி
விழுகின்றது.
அந்த பெயிண்டானது எதன்மீதும் மோதி
விடாமல் கீழே உள்ள நபரிடம் கொண்டு
சேர்க்க வேண்டும்.
பெயிண்ட் வாளியை வலது மற்றும் இடது
பக்கமாக நகர்த்த right,left arrow keysகள்
பயன்படுத்த வேண்டும்.
பெயிண்ட் வாளியானது எதன்மீதாவது
மோதிவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/7852-Painter%20Madness.html
விளையாட்டு: Little Shepherd
Little Shepherd என்ற இந்த விளையாட்டில்
சில ஆடுகள் தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
கம்பிவேலியை விட்டு வெளியே சென்று விடுகின்றன.
அந்த ஆடுகளை எல்லாம் ஆடு மேய்க்கும்
சிறுவன் மீண்டும் அந்த கம்பிவேலிக்குல் கொண்டு
வந்து அடைக்க வேண்டும்.இதுவே இந்த விளையாட்டு.
ஆனால் ஒவ்வொரு லெவலிலும் ஆடு மேய்க்கும்
சிறுவனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம்தான்
ஒதுக்கப்பட்டிருக்கும் அதற்குல் அந்த ஆடுகளை எல்லாம்
கம்பிவேலிக்குல் கொண்டு வந்து அடைகக வேண்டும்.
மேலும் அருகில் உள்ள குலத்திலும் ஆடுகள்
விழுந்துவிடாமலும் மற்றும் பிற இன்னல்களிலும்
சிக்கி கொள்ளமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouse குறியை ஆடுகலுக்கு அருகில்
கொண்டு செல்லும் போது ஆடுகளானது நகர
ஆரம்பிக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/7919-Little%20Shepherd.html
Wednesday, November 17, 2010
விளையாட்டு: Easter Bunny
Easter Bunny என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
முயல் தான் செல்லும் பாதையில் உள்ள
முட்டைகளை எல்லாம் சேகரித்து கொண்டே
செல்ல வேண்டும்.
முயல் செல்லும் வழியில் சிறிய மரத்துண்டுகள்
இருக்கும் அவற்றின் மீது மோதிவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
மரத்துண்டுகள் வரும் இடத்தில் மேலே
குதித்து கொள்ள வேண்டும்.மேலே குதிப்பதற்கு
space barயை தட்ட வேண்டும் அல்லது
mouse ஆல் இடது கிளிக் செய்ய வேண்டும்.
முயலிடம் கரட் உள்ள வரை மரத்துண்டில்
மோதி கொள்ளலாம்.ஆகையால் செல்லும்
வழியில் உல்ல கரட்களையும் எடுத்து
கொண்டு செல்ல வேண்டும்.
முயலிடம் கரட் இல்லாத போது மரத்துண்டில்
மோதிவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/8061-Easter%20Bunny.html
விளையாட்டு: Chick Adventure
Chick Adventure என்ற இந்த விளையாட்டு
தனியாக தோட்டத்தில் மாட்டி கொள்ளும்
கோழிகுஞ்சுகலுக்கு தனது இருப்பிடத்திற்கு
செல்ல வழிகாட்ட வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
நேரத்திற்குல் வழி காட்ட வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.கோழிகுஞ்சுகள்
அங்கும் இங்குமாக நடந்து கொண்டே
இருக்கும். அப்படி செல்லும் பாதையை
நாம் மாற்ற வேண்டும்.
அது செல்லும் பாதையில் mouse ஆல்
இடது கிளிக் செய்தால் ஒரு அம்புகுறி
தோன்றும்.
அந்த அம்புகுறி உள்ள திசையில் அது
இப்போது நடக்க ஆரம்பிக்கும்.இந்த
அம்புகுறியின் திசையை மாற்ற அதன்
மீது கிளிக் செய்ய வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/8112-Chick%20Adventure.html
Monday, November 15, 2010
விளையாட்டு: Chicken Basket
Chicken Basket என்ற இந்த விளையாட்டானது
கோழிகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி
வானத்தில் உள்ள மேஜிக் ஸ்டார் களை
எடுக்க வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.கோழியின் மீது
mouseஐ கொண்டு கிளிக் செய்யும் போது
கோழியானது மேலே குதிக்கும்.
உங்களிடம் மொத்தம் 140 மணிதுளிகள்தான்
உள்ளது.அதற்குல் நீங்கள் எத்தனை கோழிகளை
ஒன்றின்மீது ஒன்றாக அடுக்குகிறீர்கள் மற்றும்
எத்தனை மேஜிக் ஸ்டார் களை எடுக்கிறீர்கள்
என்பதே இந்த விளையாட்டு.
லிங்க் : http://www.6to60.com/games/8111-Chicken%20Basket.html
விளையாட்டு: Birdy
Birdy என்ற இந்த விளையாட்டு ஒரு
பறவையானது தன்னைவிட உருவத்தில்
சிறிய பறவைகளை சாப்பிட வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட
arrow keysகளே போதுமானது.சிறிய
பறவைக்கு அருகில் செல்லும் போது
அந்த பறவை தனக்கு உணவாகிவிடும்.
பெரிய பறவைகலும் பறந்து வரும்
அவைகளிடம் மாட்டி கொள்ளாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
அதே போல் ஹெலிகாப்ட்டரும் பறந்து
வரும் அவற்றின் மீதும் மோதிவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.கீழே தரையில்
வந்து அமர்ந்தால் பூனையிடமும் மாட்டி
கொள்ளாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
மூன்று முறைக்கு மேல் மாட்டி கொண்டால்
விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/category/6-Adventure.html
விளையாட்டு: Acorn Toss
Acorn Toss என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
அணில்கள் தனது உணவை மரத்தின்
மேலே எடுத்து செல்ல வேண்டும்.
ஒரு அணில் மற்றொரு அணிலுக்கு
தனது உணவை மேலே தூக்கி எறிய
வேண்டும்.
இதே போல் மரத்தின் மேலே அதிக
உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
உணவை கீழே தவற விட்டால் சிறிய
பறவைககு அது உணவாகிவிடும்.
நான்கு முறைக்கு மேல் உணவை
கீழே தவரவிட கூடாது.அப்படி தவரவிட்டால்
விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/games/7690-Acorn%20Toss.html
விளையாட்டு: Alchemist Flame Out
Alchemist Flame Out என்ற இந்த game
ஒரு வகையான shooting game ஆகும்.
உங்களிடம் உள்ள நெருப்பு சக்தியை
கொண்டு chimeras என்ற ஒரு வகையான
மிருகத்தை சுட்டு வீழ்த்த வேண்டும்.
mouseயை move செய்வதன் மூலம்
நாம் எந்த பக்கமாக திரும்ப வேண்டும்
என்பதை தெரிவுசெய்யலாம்.
mouseயை கிளிக் செய்வதன் மூலம்
நெருப்புபிழம்பை அந்த மிருகத்தின்மீது
தூக்கி எரியலாம்.
முக்கியமான விடயம் அது நம்மை
நெருங்கவிடாமல் பார்த்து கொள்ள
வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/8214-Alchemist%20Flame%20Out.html
Saturday, November 13, 2010
விளையாட்டு: Wake Up the Box
Wake Up the Box என்ற இந்த விளையாட்டு
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பெட்டி ஒன்றை
தூக்கத்தில் இருந்து எலுப்ப வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
மரத்துண்டுகள் உங்களிடம் இருக்கும்.
அவற்றை கொண்டு ஏற்கனவே உள்ள
மரத்துண்டுகலுடன் ஒன்றாக இனைத்து
தூங்கிகொண்டு இருக்கும் மரப்பெட்டியின்மீது
மோத செய்தோ அல்லது மற்ற பெருட்களை
அதன் மீது மோத செய்தோ அதை எலுப்ப
வேண்டும்.
எந்த இடத்தில் மரத்துண்டுகளை பொருத்த
நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் mouse ஆல்
click செய்ய வேண்டும்.சிவப்பு நிறத்தில்
பெருக்கல்குறி வரும் இடத்தில் பொருத்த இயலாது.
மேலும் ஏற்கனவே உள்ள மரத்துண்டுகளில்
மட்டுமே பொருத்த முடியுமே தவிர மற்ற
பொருட்களில் பொருத்த இயலாது.
லிங்க் :http://www.6to60.com/games/9655-Wake%20Up%20the%20Box.html
விளையாட்டு: Mouse and Cat
Mouse and Cat என்ற இந்த விளையாட்டு
ஒரு எலியானது ஆற்றின் மறுகரையில் உள்ள
பாலாடைகட்டியை ஆற்றை கடந்து சென்று
எடுக்க வேண்டும்.
ஆற்றில் நிறைய மரத்துண்டுகள் மிதந்து
கொண்டு மற்றும் நகர்ந்து கொண்டே
இருக்கும்.இவற்றின் மூலம்தான் எலியானது
ஆற்றை கடக்க முடியும்.
அப்படி செல்லும் போது தனது எதிரியான
பூனையிடம் மாட்டிகொள்ளாமல் செல்ல
வேண்டும்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouseயை எங்கெல்லாம்
நகர்த்துகின்ரோர்களோ அங்கு எல்லாம்
எலியானது நகரும்.
ஐந்து முறைக்கு மேல் தண்னீரில் விலுந்தால்
அல்லது பூனையிடம் மாட்டி கொண்டாலோ
விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லின்க் : http://www.6to60.com/games/8872-Mouse%20and%20Cat.html
விளையாட்டு: Chili Time
Chili Time என்ற இந்த விளையாட்டு
ஒரு காரசாரமான விளையாட்டு.என்ன
புரியலயா சற்று இந்த விளையாட்டின்
பெயரை பாருங்கள் உங்கலுக்கே புரிந்துவிடும்.
இந்த gameயை விளையாடுவதற்கு முன்பு
ஒரு கிளாஸ் தண்ணீர் அருகில் எடுத்து
வைத்து கொள்வது நல்லது என்று நான்
நினைக்கிறேன்.
எதற்கு என்று கேட்க்க தோன்றுகிறது அல்லவா.
சிவாஜி படத்தில் ரஜினி அவர்கள் ஸ்ரேயா வீட்டிற்கு
பழகுவதற்காக சென்று இருப்பார்.
அப்போது ரஜினி ஸ்ரேயாவிடம் ஸ்வீட்,காரம்
கேட்பார்.அதற்கு ஸ்ரேயா சீனி மற்றும் மிளகாய்
பழம் ஆகியவற்றை கொண்டுவந்து கொடுப்பார்.
இதுதான் ஸ்வீட்,காரம் என்று.
அதை லபக் லபக் என்று ஸ்டைலாகா சாப்பிட்டு
விட்டு பிறகு பாத்ரூம்மில் அவர் படும்பாட்டை
நீங்கலும் பட்டுவிடகூடாது என்ற நல்ல
என்னத்தில்தான் சொன்னேன்.அட நம்புங்கப்பா!
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.
மேலே உள்ள படத்தை பாருங்கள் ஒரு தட்டில்
நிறையா மிளகாய்பழங்கள் உள்ளது.அவற்றை
ரஜினி மாதிரி நீங்கலும் வேக வேகமாக சாப்பிட
வேண்டும்.
சாப்பிடுவதற்கு PRESS என்பதற்கு அருகில்
பொத்தானை mouseஆல் இடது கிளிக் செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
யார் வேகமாக சாப்பிடுகிரார்களோ அவர்தான்
வெற்றி பொற்றவர் ஆவார்.
லின்க் : http://www.6to60.com/games/4904-Chili%20Time.html
ஒரு காரசாரமான விளையாட்டு.என்ன
புரியலயா சற்று இந்த விளையாட்டின்
பெயரை பாருங்கள் உங்கலுக்கே புரிந்துவிடும்.
இந்த gameயை விளையாடுவதற்கு முன்பு
ஒரு கிளாஸ் தண்ணீர் அருகில் எடுத்து
வைத்து கொள்வது நல்லது என்று நான்
நினைக்கிறேன்.
எதற்கு என்று கேட்க்க தோன்றுகிறது அல்லவா.
சிவாஜி படத்தில் ரஜினி அவர்கள் ஸ்ரேயா வீட்டிற்கு
பழகுவதற்காக சென்று இருப்பார்.
அப்போது ரஜினி ஸ்ரேயாவிடம் ஸ்வீட்,காரம்
கேட்பார்.அதற்கு ஸ்ரேயா சீனி மற்றும் மிளகாய்
பழம் ஆகியவற்றை கொண்டுவந்து கொடுப்பார்.
இதுதான் ஸ்வீட்,காரம் என்று.
அதை லபக் லபக் என்று ஸ்டைலாகா சாப்பிட்டு
விட்டு பிறகு பாத்ரூம்மில் அவர் படும்பாட்டை
நீங்கலும் பட்டுவிடகூடாது என்ற நல்ல
என்னத்தில்தான் சொன்னேன்.அட நம்புங்கப்பா!
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.
மேலே உள்ள படத்தை பாருங்கள் ஒரு தட்டில்
நிறையா மிளகாய்பழங்கள் உள்ளது.அவற்றை
ரஜினி மாதிரி நீங்கலும் வேக வேகமாக சாப்பிட
வேண்டும்.
சாப்பிடுவதற்கு PRESS என்பதற்கு அருகில்
பொத்தானை mouseஆல் இடது கிளிக் செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
யார் வேகமாக சாப்பிடுகிரார்களோ அவர்தான்
வெற்றி பொற்றவர் ஆவார்.
லின்க் : http://www.6to60.com/games/4904-Chili%20Time.html
Friday, November 12, 2010
நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவரா?
நீங்கள் மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவர்கள்
என்றால் இந்த பனிகரடிக்கும் உதவி செய்யுங்களேன்.
Ice Cube Bear என்ற இந்த விளையாட்டு கடுமையான
பனி பொழிவில் மாட்டி கொண்டு உறைந்து இருக்கும்
பனிகரடியை காப்பாற்றுவதே ஆகும்.
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.
சற்று உடைந்த நிலையில் உள்ள பனிகட்டிகளை
உடைத்தோ அல்லது மற்ற பொருட்களை அதன்
மீது தல்லிவிட்டோ பனிகரடியை தண்ணீரில்
தல்லிவிட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் பனிகரடி தண்ணீரில் தல்லிவிட்டு
காப்பாற்ற வேண்டும்.இதற்கு உடைந்த நிலையில்
உள்ள பனிகட்டிகளை முலுவதுமாக உடைக்க அதன்
மீது mouseஆல் இடது கிளிக் செய்ய வேண்டும்.
முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/9672-Ice%20Cube%20Bear.html
என்றால் இந்த பனிகரடிக்கும் உதவி செய்யுங்களேன்.
Ice Cube Bear என்ற இந்த விளையாட்டு கடுமையான
பனி பொழிவில் மாட்டி கொண்டு உறைந்து இருக்கும்
பனிகரடியை காப்பாற்றுவதே ஆகும்.
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.
சற்று உடைந்த நிலையில் உள்ள பனிகட்டிகளை
உடைத்தோ அல்லது மற்ற பொருட்களை அதன்
மீது தல்லிவிட்டோ பனிகரடியை தண்ணீரில்
தல்லிவிட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் பனிகரடி தண்ணீரில் தல்லிவிட்டு
காப்பாற்ற வேண்டும்.இதற்கு உடைந்த நிலையில்
உள்ள பனிகட்டிகளை முலுவதுமாக உடைக்க அதன்
மீது mouseஆல் இடது கிளிக் செய்ய வேண்டும்.
முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/9672-Ice%20Cube%20Bear.html
விளையாட்டு: Bubble Bug
Bubble Bug என்ற இந்த விளையாட்டு
பறந்து செல்லும் மூட்டைபூச்சியை
நீர்குமிழை உருவாக்கி அவற்றினுல்
அடைத்து பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
அளவு மூட்டைபூச்சிகளை பிடிக்க
வேண்டும்.அப்படி பிடிக்கவில்லை
என்றால் gameஆனது முடிவுக்கு வரும்.
நீர்குமிழை உருவாக்க mouse ஆல் இடது
கிளிக் செய்து கொண்டே இருக்க வேண்டும்
நீர்குமிழை விடுவிக்க mouseயின் இடது
கிளிக்கை விடுவிக்க வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/8863-Bubble%20Bug.html
விளையாட்டு: 1-i
1-i என்ற இந்த விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
வலது,இடது பக்கமாக நகர்ந்து மற்றும்
குதித்து கொண்டே மேலே பறந்து செல்லும்
பச்சைநிற நீர்குமிழ்களை சேகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு பச்சை நிற நீர்குமிழ்களையும்
சேகரிக்கும் போதும் உங்கலுக்கு கூடுதல்
மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஊதா நிற நீர்குமிழை சேகரித்தால் உங்கள்
ஹெல்தானது குறையும்.
வலது,இடது பக்கமாக நகர்ந்து செல்ல
right,left arrow keysகள் பயன்படும்.
லிங்க் : http://www.6to60.com/games/4948-1-i.html
உங்களின் கவன கூர்மைக்கு சிறிய பயிற்சி
உங்களின் கவன கூர்மையை அறிய உதவும்
ஒரு சிறிய பயிற்சி விளையாட்டுதான் இந்த
Memory III என்ற game.
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது
என்பதை பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் கான்பது போல்
பல நிறங்களை உடைய பந்துகள் இருக்கும்.
இவைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு
இருக்கும்.ஒரு சில மணிதுளிகள் மட்டும்
எந்த நிறங்கலுடைய பந்துகள் எங்கெங்கு
உள்ளது என்பதை காண்பிக்கும்.
ஒரே நிறங்கலுடைய பந்துகளை சரியாக
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு
சரியாக கிளிக் செய்தால் 500 மதிப்பெண்கள்
கிடைக்கும்.
தவறாக கிளிக் செய்தால் 200 மதிப்பெண்கள்
குறைக்கப்படும்.இவற்றில் மொத்தம் ஒன்பது
லெவல்கள் இருக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/8881-Memory%20III.html
ஒரு சிறிய பயிற்சி விளையாட்டுதான் இந்த
Memory III என்ற game.
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது
என்பதை பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் கான்பது போல்
பல நிறங்களை உடைய பந்துகள் இருக்கும்.
இவைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு
இருக்கும்.ஒரு சில மணிதுளிகள் மட்டும்
எந்த நிறங்கலுடைய பந்துகள் எங்கெங்கு
உள்ளது என்பதை காண்பிக்கும்.
ஒரே நிறங்கலுடைய பந்துகளை சரியாக
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு
சரியாக கிளிக் செய்தால் 500 மதிப்பெண்கள்
கிடைக்கும்.
தவறாக கிளிக் செய்தால் 200 மதிப்பெண்கள்
குறைக்கப்படும்.இவற்றில் மொத்தம் ஒன்பது
லெவல்கள் இருக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/8881-Memory%20III.html
Thursday, November 11, 2010
விளையாட்டு: Duck Hunt
Duck Hunt என்ற இந்த விளையாட்டு
மிகவும் அருமையான ஒரு shooting
வகை விளையாட்டு ஆகும்.
ஒவ்வொரு லெவலிலும் மொத்தம்
பத்து வாத்துகள் இருக்கும்.ஒவ்வொரு
வாத்தாக மேலே பறக்க ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு வாத்திற்கும் உங்களிடம் மொத்தம்
மூன்று தோட்டாகள்தான் இருக்கும் மேலும்
ஒரு குறிப்பிட்ட நேரம்தான் இருக்கும் அதற்குல்
அந்த வாத்தை சுட்டு வீழ்த்த வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் குறைந்தது ஐந்து
வாத்துகளையாவது சுட்டு வீழ்தத வேண்டும்
அப்பதான் அடுத்த லெவலுககு செல்ல
முடியும்.
வாத்தை சுட்டு வீழ்த்த mouseயின் இடது கிளிக்
ஆனது பயன்படும்.
லிங்க் : http://www.6to60.com/games/5315-Duck%20Hunt.html
விளையாட்டு: Animal Hunter
Animal Hunter என்ற இந்த விளையாட்டு
அடர்தகாட்டில் திரியும் மூயல் மற்றும்
பறவைகளை வேட்டையாட வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 120 மணி
துளிகல்.ஒவ்வொரு பறவை அல்லது முயலை
வேட்டையாடும் போது ஒரு குறிப்பிட்ட மணி
துளிகல் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.
அவற்றை சென்று நீங்கள் எடுக்க வேண்டும்.
வலது,இடது arrow keysகள் முன்னோக்கி
மற்றும் பின்னோக்கி நகர பயன்படும்.
மேல்,கீழ் arrow keysகள் அம்பின் திசையை
தெரிவு செய்ய பயன்படும்.
அம்பு செல்லும் வேகம் மற்றும் அம்பை
எறிய space bar keyயானது பயன்படும்.
லிங்க் : http://www.6to60.com/games/5426-Animal%20Hunter.html
விளையாட்டு: Fish Tales
Fish Tales என்ற இந்த விளையாட்டு ஒரு
மீன் ஆனது தன்னைவிட உருவத்தில் சிறிய
மீன்களை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு கொண்டே ஒவ்வொரு
லெவல்லாக முன்னேறி செல்ல வேண்டும்.
இவ்வாறு முன்னேறி சென்று ஒரு பெரிய
திமிங்கலம்மாக மாற வேண்டும்.
இவற்றில் பல லெவல்கள் உள்ளன.ஒவ்வெரு
லெவலிலும் உருவத்தில் சிறிய மற்றும் பெரிய
மீன்கள் இருக்கும்.தன்னைவிட சிறிய மீன்கள்
எவை என்பது வலது கீழ் ஓரத்தில் கான்பிக்கப்பட்டு
இருக்கும்.ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உணவை
எடுத்து கொள்ளும் போது அடுத்த லெவலுக்கு
செல்லும்.
தற்ப்போது எந்த அளவிற்கு உணவு எடுத்துகொண்டு
உள்ளோம் என்பதை வலது மேல் ஓரத்தில் உள்ள
GROWTH என்பதன் மூலம் தெரிந்து கொள்ளளாம்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouseயை சிரிய மீன்கலுக்கு
அருகில் கொண்டு செல்லும் போது அந்தமீன்
தனக்கு உணவாகிவிடும்.
இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால்
பொரிய மீன்கள் தன்னை சாப்பிட்டு விடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.ஐந்து முறைக்கு
மேல் தன்னை பொரிய மீன்கள் தன்னை
சாப்பிட்டுவிட்டால் விளையாட்டு ஆனது
முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/games/9648-Fish%20Tales.html
விளையாட்டு: Santa Snowboards
Santa Snowboards என்ற இந்த விளையாட்டு
ஒரு வகையான ஸ்கேட்டிங் விளையாட்டு.
ஸ்கேட்டிங் செய்து கொண்டு இருக்கும்
santa தாத்தாவிற்கு நீங்கள் உதவி செய்ய
போகிரேர்கள்.ஆம் அவர் செல்லும் வழியில்
பனிகட்டி குவியல்,பென்குயின் பறவை மற்றும்
பனிகட்டியால் உருவாக்கப்பட்ட வீடு ஆகியவை
இருக்கும்.
அவைகளின் மீது அவர் மோதி விடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.அவைகளின்
அருகில் வரும்போது மேலே குதித்து
செல்ல வேண்டும்.அப்படி குதிப்பதற்குதான்
நீங்கள் உதவி செய்ய போகிரேர்கள் அதற்கு
space bar keyயை பயன்படுத்த வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/553-Santa%20Snowboards.html
Wednesday, November 10, 2010
விளையாட்டு: Jungle Escape
Jungle Escape என்ற இந்த விளையாட்டு
நகர்ந்து கொண்டு இருக்கும் கம்பத்தின்மீது
நடந்து கொண்டே கிடைக்கும் இடைவெளி
வழியே மேலே குதித்து தனது வீட்டுக்கு
செல்ல வேண்டும்.
செல்லும் போது மரந்துவிடாமல் வீட்டின்
சாவியை எடுத்து செல்ல வேண்டும்.வீட்டின்
சாவியானது செல்லும் வழியில் ஏதாவது
ஒரு கம்பத்தில் இருக்கும்.
அப்படி செல்லும் போது வழியில் பறக்கும்
பறவையிடம் மாட்டிக்கொள்ளாமல் செல்ல
வேண்டும்.அப்படி மாட்டிகொண்டால் சிறு
பூச்சியை விழுங்கிவிடுவதுபோல் லபக் என்று
விழுங்கிவிடும்.
மேலும் கம்பத்தைவிட்டு கீழே விழுந்துவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.மூன்று முறைக்கு
மேல் கீழே விழும்பட்சத்தில் அல்லது பறவையிடம்
மாட்டிகொள்ளும் பட்சத்தில் விளையாட்டானது
முடிவுக்கு வரும்.
இந்த gameயை விளையாட arrow keysகளே
போதுமானது.வலது மற்றும் இடது பக்கமாக
நகர்ந்து செல்ல left,right arrow keysகள்
பயன்படும்.மேலே குதிக்க up arrow key
பயன்படும்.
இது எளிதுதானே என்று நினைக்க வேண்டாம்
சற்று கடினமாகதான் உள்ளது.நீங்கலும் முயற்சி
செய்து பாருங்களேன்.
லிங்க் : http://www.6to60.com/games/7350-Jungle%20Escape.html
நகர்ந்து கொண்டு இருக்கும் கம்பத்தின்மீது
நடந்து கொண்டே கிடைக்கும் இடைவெளி
வழியே மேலே குதித்து தனது வீட்டுக்கு
செல்ல வேண்டும்.
செல்லும் போது மரந்துவிடாமல் வீட்டின்
சாவியை எடுத்து செல்ல வேண்டும்.வீட்டின்
சாவியானது செல்லும் வழியில் ஏதாவது
ஒரு கம்பத்தில் இருக்கும்.
அப்படி செல்லும் போது வழியில் பறக்கும்
பறவையிடம் மாட்டிக்கொள்ளாமல் செல்ல
வேண்டும்.அப்படி மாட்டிகொண்டால் சிறு
பூச்சியை விழுங்கிவிடுவதுபோல் லபக் என்று
விழுங்கிவிடும்.
மேலும் கம்பத்தைவிட்டு கீழே விழுந்துவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.மூன்று முறைக்கு
மேல் கீழே விழும்பட்சத்தில் அல்லது பறவையிடம்
மாட்டிகொள்ளும் பட்சத்தில் விளையாட்டானது
முடிவுக்கு வரும்.
இந்த gameயை விளையாட arrow keysகளே
போதுமானது.வலது மற்றும் இடது பக்கமாக
நகர்ந்து செல்ல left,right arrow keysகள்
பயன்படும்.மேலே குதிக்க up arrow key
பயன்படும்.
இது எளிதுதானே என்று நினைக்க வேண்டாம்
சற்று கடினமாகதான் உள்ளது.நீங்கலும் முயற்சி
செய்து பாருங்களேன்.
லிங்க் : http://www.6to60.com/games/7350-Jungle%20Escape.html
விளையாட்டு: Bomberman
Bomberman என்ற இந்த விளையாட்டு எதிரிகளின்
இடத்திற்கே சென்று வெடிகுண்டு வைத்து அவர்களை
வீழ்த்த வேண்டும்.
இந்த gameயை விளையாட arrow keysகள் மற்றும்
del key பயன்படும்.நாம் வலது,இடது பக்கமாக
முன்னேற arrow keysகலும் வெடிகுண்டை வைக்க
del key பயன்படும்.
இடையில் இருக்கும் தடை கற்கலை வெடிகுண்டு
வைத்து தகர்த்து எறிந்து விட்டு செல்ல வேண்டும்.
நாம் முன்னேறி செல்வது போல் எதிராலியும்
நம்மை நோக்கி வந்து கொண்டு இருப்பர்.
நாம் வைக்கும் வெடிகுண்டில் நாமே மாட்டிகொள்ளாமல்
பார்த்து வெடிகுண்டை வைக்க வேண்டும்.நாம் வைக்கும்
ஒரு வெடிகுண்டு வெடிக்கும் வரை மற்றொரு
வெடிகுண்டை வைக்க முடியாது.
லிங்க் : http://www.6to60.com/games/7604-Bomberman.html
Tuesday, November 9, 2010
விளையாட்டு: Bombs Vacation
Bombs Vacation எனற இந்த விளையாட்டு
கையெறி குண்டு மூலம் எறிந்து சரியான
targetக்கு செல்ல வேண்டும்.
இந்த gameயை விளையாட மவுஸ் ஒன்றே
போதுமானது.திரையில் தோன்றும் > >>
symbolsகளை மவுஸ்வால் கிளிக் செய்வதன்
மூலம் கையெறி குண்டுயை தூக்கி வீசலாம்.
முதல் ஓரிரு லெவல்கள் சற்று சுலபமாக
இருந்தாலும் மற்ற லெவல்கள் சற்று கடினமாக
உள்ளது.நீங்கலும் முயற்சி செய்து பாருங்கலேன்.
லிங்க் : http://www.6to60.com/games/9667-Bombs%20Vacation.html
விளையாட்டு: I Love Traffic
இன்றைய போக்குவரத்து நெரிசலில் வாகணம்
ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம்
அந்த அளவிற்கு வாகணங்கள் அதிகரித்துவிட்டன.
வாகணம் ஓட்டும் நமக்கே இவ்வளவு சிரம்மம்
என்றால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும்
போக்குவரத்து காவலர்கள் படும்பாடு பெரும்
திண்டாடம்தான்.
சரி I Love Traffic என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.ஒவ்வொரு லெவலிலும் ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட டிராபிக் சிக்னல்கள் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குல் டிராபிக்கை சரி செய்து
குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள வாகணங்கலுக்கு
வலிவிட்டு இருக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் மற்றும் எத்தனை வாகணம் என்பதை
கீழே வலது ஓரத்தில் கானலாம்.டிராபிக் சிக்னலை
மாற்ற பச்சை அல்லது சிவப்பு நிறபல்புகளின் மீது
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
வாகணங்கள விபத்திற்கு உள்ளாகாமல் பார்த்து
கொள்ள வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/9608-I%20Love%20Traffic.html
ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம்
அந்த அளவிற்கு வாகணங்கள் அதிகரித்துவிட்டன.
வாகணம் ஓட்டும் நமக்கே இவ்வளவு சிரம்மம்
என்றால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும்
போக்குவரத்து காவலர்கள் படும்பாடு பெரும்
திண்டாடம்தான்.
சரி I Love Traffic என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.ஒவ்வொரு லெவலிலும் ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட டிராபிக் சிக்னல்கள் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குல் டிராபிக்கை சரி செய்து
குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள வாகணங்கலுக்கு
வலிவிட்டு இருக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் மற்றும் எத்தனை வாகணம் என்பதை
கீழே வலது ஓரத்தில் கானலாம்.டிராபிக் சிக்னலை
மாற்ற பச்சை அல்லது சிவப்பு நிறபல்புகளின் மீது
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
வாகணங்கள விபத்திற்கு உள்ளாகாமல் பார்த்து
கொள்ள வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/9608-I%20Love%20Traffic.html
Thursday, November 4, 2010
புதிர் விளையாட்டு
Wolf, Sheep and Cabbag என்ற இந்த விளையாட்டு
ஒரு கஷ்டமான மற்றும் அதே சமயம் ஒரு சுலபமான
புதிர் விளையாட்டு.
ஓநாய்,ஆடு மற்றும் முட்டைகோசு ஆகிய மூன்றும்
உள்ளன.இவைகளை அனைத்தையும் ஆற்றின் ஒரு
கறையில் இருந்து மற்றொரு கறைக்கு எடுத்து
செல்ல வேண்டும்.
ஒரே ஒரு படகு மட்டும்தான் உள்ளது.ஒரு முறை
ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்து செல்ல முடியும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஓநாய் மற்றும் ஆடு இவற்றிகு அருகில் மனிதன்
இல்லை என்றால் ஓநாய் ஆனது ஆட்டை
சாப்பிட்டு விடும் அல்லது ஆடு ஆனது முட்டைகோசை
சாப்பிட்டு விடும்.இவற்றை சாப்பிடவிடாமல்
மறுகறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது.
எதை படகில் ஏற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்ய
மற்றும் படகை move செய்ய அதன்மீது வைத்து mouseஆல்
கிளிக் செய்ய வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/8830-Wolf,%20Sheep%20and%20Cabbag.html
ஒரு கஷ்டமான மற்றும் அதே சமயம் ஒரு சுலபமான
புதிர் விளையாட்டு.
ஓநாய்,ஆடு மற்றும் முட்டைகோசு ஆகிய மூன்றும்
உள்ளன.இவைகளை அனைத்தையும் ஆற்றின் ஒரு
கறையில் இருந்து மற்றொரு கறைக்கு எடுத்து
செல்ல வேண்டும்.
ஒரே ஒரு படகு மட்டும்தான் உள்ளது.ஒரு முறை
ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்து செல்ல முடியும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஓநாய் மற்றும் ஆடு இவற்றிகு அருகில் மனிதன்
இல்லை என்றால் ஓநாய் ஆனது ஆட்டை
சாப்பிட்டு விடும் அல்லது ஆடு ஆனது முட்டைகோசை
சாப்பிட்டு விடும்.இவற்றை சாப்பிடவிடாமல்
மறுகறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது.
எதை படகில் ஏற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்ய
மற்றும் படகை move செய்ய அதன்மீது வைத்து mouseஆல்
கிளிக் செய்ய வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/8830-Wolf,%20Sheep%20and%20Cabbag.html
Wednesday, November 3, 2010
விளையாட்டு: Blob Wars
Blob Wars என்ற இந்த விளையாட்டு நமது எதிரிகளைகூட
நமது நண்பர்களாக மாற்ற கூடிய ஒரு விளையாட்டு.
சரி எப்படி விளையாடுவது என்பதை பார்ப்போம்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது
மேலே உள்ள படத்தை பாருங்கள்.இரண்டு
ஊதா நிற பொம்மைகள் மற்றும் இரண்டு
இளஞ்சிவப்பு நிற பொம்மைகள் இருக்கின்றன
இவற்றில் உங்கலுக்கு ஒதுக்கப்பட்டது
ஊதா நிற பொம்மைகள்.
ஏதாவது ஒரு ஊதா நிற பொம்மையை கிளிக்
செய்ய வேண்டும் அப்படி செய்யும் பொழுது
அதை சுற்றியும் மேலே உள்ள படத்தில்
கான்பதுபோல் தேர்வுசெய்யபட்டு இருக்கும்.
அந்த இடத்திற்குல் எங்கு வேண்டுமானாலும்
அந்த பொம்மையை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
அப்படி தெரிவு செய்யும் பகுதி light shadowவாக
இருந்தால் அந்த இடத்திற்கு move ஆகும்.
dark shadowவாக இருந்தால் புதிதாக ஒரு
ஊதாநிற பொம்மை தேன்றும்.
அப்படி move செய்யும் பொழுது அதற்கு அருகில்
உள்ள இளஞ்சிவப்பு நிற பொம்மைகளானது
ஊதா நிற பொம்மைகளாக மாறும்.
அதாவது எதிராளிகள் நமது நண்பர்களாக மாறிவிடுவார்கள்.
இவ்வாறு உங்களது நண்பர்களை அதிகரிக்க செய்ய
வேண்டும். அதிக எண்ணிக்கையில் எவர்கள்
உள்ளார்கலோ அவர்களே வெற்றி பெற்றவர்.
லின்க் : http://www.6to60.com/games/7763-Blob%20Wars.html
நமது நண்பர்களாக மாற்ற கூடிய ஒரு விளையாட்டு.
சரி எப்படி விளையாடுவது என்பதை பார்ப்போம்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது
மேலே உள்ள படத்தை பாருங்கள்.இரண்டு
ஊதா நிற பொம்மைகள் மற்றும் இரண்டு
இளஞ்சிவப்பு நிற பொம்மைகள் இருக்கின்றன
இவற்றில் உங்கலுக்கு ஒதுக்கப்பட்டது
ஊதா நிற பொம்மைகள்.
ஏதாவது ஒரு ஊதா நிற பொம்மையை கிளிக்
செய்ய வேண்டும் அப்படி செய்யும் பொழுது
அதை சுற்றியும் மேலே உள்ள படத்தில்
கான்பதுபோல் தேர்வுசெய்யபட்டு இருக்கும்.
அந்த இடத்திற்குல் எங்கு வேண்டுமானாலும்
அந்த பொம்மையை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
அப்படி தெரிவு செய்யும் பகுதி light shadowவாக
இருந்தால் அந்த இடத்திற்கு move ஆகும்.
dark shadowவாக இருந்தால் புதிதாக ஒரு
ஊதாநிற பொம்மை தேன்றும்.
அப்படி move செய்யும் பொழுது அதற்கு அருகில்
உள்ள இளஞ்சிவப்பு நிற பொம்மைகளானது
ஊதா நிற பொம்மைகளாக மாறும்.
அதாவது எதிராளிகள் நமது நண்பர்களாக மாறிவிடுவார்கள்.
இவ்வாறு உங்களது நண்பர்களை அதிகரிக்க செய்ய
வேண்டும். அதிக எண்ணிக்கையில் எவர்கள்
உள்ளார்கலோ அவர்களே வெற்றி பெற்றவர்.
லின்க் : http://www.6to60.com/games/7763-Blob%20Wars.html
Subscribe to:
Posts (Atom)