இன்றைய போக்குவரத்து நெரிசலில் வாகணம்
ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம்
அந்த அளவிற்கு வாகணங்கள் அதிகரித்துவிட்டன.
வாகணம் ஓட்டும் நமக்கே இவ்வளவு சிரம்மம்
என்றால் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும்
போக்குவரத்து காவலர்கள் படும்பாடு பெரும்
திண்டாடம்தான்.
சரி I Love Traffic என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.ஒவ்வொரு லெவலிலும் ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட டிராபிக் சிக்னல்கள் இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குல் டிராபிக்கை சரி செய்து
குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள வாகணங்கலுக்கு
வலிவிட்டு இருக்க வேண்டும்.
எவ்வளவு நேரம் மற்றும் எத்தனை வாகணம் என்பதை
கீழே வலது ஓரத்தில் கானலாம்.டிராபிக் சிக்னலை
மாற்ற பச்சை அல்லது சிவப்பு நிறபல்புகளின் மீது
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
வாகணங்கள விபத்திற்கு உள்ளாகாமல் பார்த்து
கொள்ள வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/9608-I%20Love%20Traffic.html
Tuesday, November 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment