Saturday, November 27, 2010
விளையாட்டு: Archery Game
Archery Game என்ற இந்த விளையாட்டு
மேலும் கீழும்மாக நகர்ந்து கொண்டே
இருக்கும் target யை நோக்கி வில் அம்பை
கொண்டு எறிய வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.mouseயை நகர்த்துவதன்
மூலம் அம்பு எறியும் திசையை தேர்வு
செய்யலாம்.mouseயை கிளிக் செய்வதன் மூலம்
அம்பை எறியலாம்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட முறை
அம்பை targetஐ நேக்கி சரியாக எறிந்து இருக்க
வேண்டும்.எத்தனை முறை என்பதை கீழ் பகுதியில்
MISSION என்னும் இடத்தில் இருக்கும்.
மூன்று முறைக்குமேல் அன்பை தவறுதலாக
எறிந்து விட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9703-Archery%20Game.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment