Fish Tales என்ற இந்த விளையாட்டு ஒரு
மீன் ஆனது தன்னைவிட உருவத்தில் சிறிய
மீன்களை சாப்பிட வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு கொண்டே ஒவ்வொரு
லெவல்லாக முன்னேறி செல்ல வேண்டும்.
இவ்வாறு முன்னேறி சென்று ஒரு பெரிய
திமிங்கலம்மாக மாற வேண்டும்.
இவற்றில் பல லெவல்கள் உள்ளன.ஒவ்வெரு
லெவலிலும் உருவத்தில் சிறிய மற்றும் பெரிய
மீன்கள் இருக்கும்.தன்னைவிட சிறிய மீன்கள்
எவை என்பது வலது கீழ் ஓரத்தில் கான்பிக்கப்பட்டு
இருக்கும்.ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் உணவை
எடுத்து கொள்ளும் போது அடுத்த லெவலுக்கு
செல்லும்.
தற்ப்போது எந்த அளவிற்கு உணவு எடுத்துகொண்டு
உள்ளோம் என்பதை வலது மேல் ஓரத்தில் உள்ள
GROWTH என்பதன் மூலம் தெரிந்து கொள்ளளாம்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouseயை சிரிய மீன்கலுக்கு
அருகில் கொண்டு செல்லும் போது அந்தமீன்
தனக்கு உணவாகிவிடும்.
இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால்
பொரிய மீன்கள் தன்னை சாப்பிட்டு விடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.ஐந்து முறைக்கு
மேல் தன்னை பொரிய மீன்கள் தன்னை
சாப்பிட்டுவிட்டால் விளையாட்டு ஆனது
முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/games/9648-Fish%20Tales.html
No comments:
Post a Comment