Wednesday, November 10, 2010
விளையாட்டு: Bomberman
Bomberman என்ற இந்த விளையாட்டு எதிரிகளின்
இடத்திற்கே சென்று வெடிகுண்டு வைத்து அவர்களை
வீழ்த்த வேண்டும்.
இந்த gameயை விளையாட arrow keysகள் மற்றும்
del key பயன்படும்.நாம் வலது,இடது பக்கமாக
முன்னேற arrow keysகலும் வெடிகுண்டை வைக்க
del key பயன்படும்.
இடையில் இருக்கும் தடை கற்கலை வெடிகுண்டு
வைத்து தகர்த்து எறிந்து விட்டு செல்ல வேண்டும்.
நாம் முன்னேறி செல்வது போல் எதிராலியும்
நம்மை நோக்கி வந்து கொண்டு இருப்பர்.
நாம் வைக்கும் வெடிகுண்டில் நாமே மாட்டிகொள்ளாமல்
பார்த்து வெடிகுண்டை வைக்க வேண்டும்.நாம் வைக்கும்
ஒரு வெடிகுண்டு வெடிக்கும் வரை மற்றொரு
வெடிகுண்டை வைக்க முடியாது.
லிங்க் : http://www.6to60.com/games/7604-Bomberman.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment