என்றால் இந்த பனிகரடிக்கும் உதவி செய்யுங்களேன்.
Ice Cube Bear என்ற இந்த விளையாட்டு கடுமையான
பனி பொழிவில் மாட்டி கொண்டு உறைந்து இருக்கும்
பனிகரடியை காப்பாற்றுவதே ஆகும்.

சரி இந்த gameயை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.
சற்று உடைந்த நிலையில் உள்ள பனிகட்டிகளை
உடைத்தோ அல்லது மற்ற பொருட்களை அதன்
மீது தல்லிவிட்டோ பனிகரடியை தண்ணீரில்
தல்லிவிட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் பனிகரடி தண்ணீரில் தல்லிவிட்டு
காப்பாற்ற வேண்டும்.இதற்கு உடைந்த நிலையில்
உள்ள பனிகட்டிகளை முலுவதுமாக உடைக்க அதன்
மீது mouseஆல் இடது கிளிக் செய்ய வேண்டும்.
முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/9672-Ice%20Cube%20Bear.html
No comments:
Post a Comment