Jungle Escape என்ற இந்த விளையாட்டு
நகர்ந்து கொண்டு இருக்கும் கம்பத்தின்மீது
நடந்து கொண்டே கிடைக்கும் இடைவெளி
வழியே மேலே குதித்து தனது வீட்டுக்கு
செல்ல வேண்டும்.
செல்லும் போது மரந்துவிடாமல் வீட்டின்
சாவியை எடுத்து செல்ல வேண்டும்.வீட்டின்
சாவியானது செல்லும் வழியில் ஏதாவது
ஒரு கம்பத்தில் இருக்கும்.
அப்படி செல்லும் போது வழியில் பறக்கும்
பறவையிடம் மாட்டிக்கொள்ளாமல் செல்ல
வேண்டும்.அப்படி மாட்டிகொண்டால் சிறு
பூச்சியை விழுங்கிவிடுவதுபோல் லபக் என்று
விழுங்கிவிடும்.
மேலும் கம்பத்தைவிட்டு கீழே விழுந்துவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.மூன்று முறைக்கு
மேல் கீழே விழும்பட்சத்தில் அல்லது பறவையிடம்
மாட்டிகொள்ளும் பட்சத்தில் விளையாட்டானது
முடிவுக்கு வரும்.
இந்த gameயை விளையாட arrow keysகளே
போதுமானது.வலது மற்றும் இடது பக்கமாக
நகர்ந்து செல்ல left,right arrow keysகள்
பயன்படும்.மேலே குதிக்க up arrow key
பயன்படும்.
இது எளிதுதானே என்று நினைக்க வேண்டாம்
சற்று கடினமாகதான் உள்ளது.நீங்கலும் முயற்சி
செய்து பாருங்களேன்.
லிங்க் : http://www.6to60.com/games/7350-Jungle%20Escape.html
Wednesday, November 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment