Thursday, November 11, 2010
விளையாட்டு: Santa Snowboards
Santa Snowboards என்ற இந்த விளையாட்டு
ஒரு வகையான ஸ்கேட்டிங் விளையாட்டு.
ஸ்கேட்டிங் செய்து கொண்டு இருக்கும்
santa தாத்தாவிற்கு நீங்கள் உதவி செய்ய
போகிரேர்கள்.ஆம் அவர் செல்லும் வழியில்
பனிகட்டி குவியல்,பென்குயின் பறவை மற்றும்
பனிகட்டியால் உருவாக்கப்பட்ட வீடு ஆகியவை
இருக்கும்.
அவைகளின் மீது அவர் மோதி விடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.அவைகளின்
அருகில் வரும்போது மேலே குதித்து
செல்ல வேண்டும்.அப்படி குதிப்பதற்குதான்
நீங்கள் உதவி செய்ய போகிரேர்கள் அதற்கு
space bar keyயை பயன்படுத்த வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/553-Santa%20Snowboards.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment