
Flamingo Drive என்ற இந்த விளையாட்டு
கோல்ப் விளையாட்டில் பந்தை அடிப்பதை
போல பென்குயின் பறவையை அடிக்க
வேண்டும்.
அப்படி அடிக்கும் போது பென்குயின்
பறவையானது வெகுதொலைவிற்கு தூக்கி
வீசி எறியப்படும்.அப்படி அது செல்லும் போது
இடை இடையே யானை,பாம்பு மற்றும்
ஒட்டகசிவிங்கி போன்றவைகலும் தென்படும்.
பாம்பின் மீது பென்குயின் படும்போது மேலும்
சில தூரம் தூக்கிவீசி எறியப்படும்.இவ்வாறே
அதிக தூரம் செல்ல வேண்டும்.
உங்களிடம் மொத்தம் ஐந்து பென்குயின்கள்
மட்டுமே உள்ளது.இந்த விளையாட்டை
விளையாட mouse ஒன்றே போதுமானது.
முதலில் எந்த கோணத்தில் அடிக்க விரும்புகிறீர்கள்
என்பதை தெரிவு செயய வேண்டும்.பிறகு எவ்வளவு
வேகமாக அடிக்க வேண்டும் என்பதை தெரிவு
செய்ய வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/100-Flamingo Drive.html
No comments:
Post a Comment