
Planet Mayhem என்ற இந்த விளையாட்டு
ஒரு ஏவுகனையை ஏவ வேண்டும்.ஆனால்
இந்த ஏவுகனை வெடிக்க கூடாது அதற்கு
பதிலாக வெகுதொலைவிற்கு செல்ல வேண்டும்.
அப்படி வெகுதொலைவிற்கு செல்வதை பொருத்து
உங்களுக்கு மதிபெண்கள் கிடைக்கும்.
முதலில் humans என்பதை தேர்வு செய்ய
வேண்டும்.பிறகு மூன்று நபர்களில் ஒருவரை
தேர்ந்தெடுக்க வேண்டும்.பின்பு மூன்று ஏவுகனைகளில்
ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
ஏவுகனையை ஏவ space bar தட்ட வேண்டும்.
ஏவுகனை செல்லும் போது அது பீரங்கி,வின்கலம்
ஆகியவற்றின் மீது மோதும் போது அவை மேலும்
சில தூரம் தூக்கிவீசி எறியப்படும்.
மணல்பரப்பு அல்லது ஏவுகனை தடுப்பு சுவர்மீது
மோதும் போது ஏவுகனை வெடித்து சிதறிவிடும்.
மேலும் விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/games/7840-Planet%20Mayhem.html
No comments:
Post a Comment