Saturday, November 13, 2010
விளையாட்டு: Wake Up the Box
Wake Up the Box என்ற இந்த விளையாட்டு
ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பெட்டி ஒன்றை
தூக்கத்தில் இருந்து எலுப்ப வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
மரத்துண்டுகள் உங்களிடம் இருக்கும்.
அவற்றை கொண்டு ஏற்கனவே உள்ள
மரத்துண்டுகலுடன் ஒன்றாக இனைத்து
தூங்கிகொண்டு இருக்கும் மரப்பெட்டியின்மீது
மோத செய்தோ அல்லது மற்ற பெருட்களை
அதன் மீது மோத செய்தோ அதை எலுப்ப
வேண்டும்.
எந்த இடத்தில் மரத்துண்டுகளை பொருத்த
நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் mouse ஆல்
click செய்ய வேண்டும்.சிவப்பு நிறத்தில்
பெருக்கல்குறி வரும் இடத்தில் பொருத்த இயலாது.
மேலும் ஏற்கனவே உள்ள மரத்துண்டுகளில்
மட்டுமே பொருத்த முடியுமே தவிர மற்ற
பொருட்களில் பொருத்த இயலாது.
லிங்க் :http://www.6to60.com/games/9655-Wake%20Up%20the%20Box.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment