ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.
அதுவும் வண்டியை பார்க்கிங் செய்வது என்பது
அதவிட கஷ்டமான காரியம்.
அருகில் உள்ள வண்டிகள் மீது மோதிவிடாமல்
பார்க்கிங் செய்ய வேண்டும்.இல்லை என்றால்
தோவையில்லாத பிரச்சனைகள்தான் உருவாகும்.

சரி Parking Frenzy என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.இந்த விளையாட்டில் நீங்கள்
ஒரு வண்டியை அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
சரியான முறையில் பார்க்கிங் செய்ய வேண்டும்.
அப்படி பார்க்கிங் செய்யும் போது மற்ற வண்டிகள்
மீது மோதிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் விதவிதமான
லொக்கேசன்கள்(location)கள் வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9565-Parking%20Frenzy.html
No comments:
Post a Comment