
Chick Adventure என்ற இந்த விளையாட்டு
தனியாக தோட்டத்தில் மாட்டி கொள்ளும்
கோழிகுஞ்சுகலுக்கு தனது இருப்பிடத்திற்கு
செல்ல வழிகாட்ட வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட
நேரத்திற்குல் வழி காட்ட வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.கோழிகுஞ்சுகள்
அங்கும் இங்குமாக நடந்து கொண்டே
இருக்கும். அப்படி செல்லும் பாதையை
நாம் மாற்ற வேண்டும்.
அது செல்லும் பாதையில் mouse ஆல்
இடது கிளிக் செய்தால் ஒரு அம்புகுறி
தோன்றும்.
அந்த அம்புகுறி உள்ள திசையில் அது
இப்போது நடக்க ஆரம்பிக்கும்.இந்த
அம்புகுறியின் திசையை மாற்ற அதன்
மீது கிளிக் செய்ய வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/8112-Chick%20Adventure.html
No comments:
Post a Comment