Monday, November 15, 2010
விளையாட்டு: Birdy
Birdy என்ற இந்த விளையாட்டு ஒரு
பறவையானது தன்னைவிட உருவத்தில்
சிறிய பறவைகளை சாப்பிட வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட
arrow keysகளே போதுமானது.சிறிய
பறவைக்கு அருகில் செல்லும் போது
அந்த பறவை தனக்கு உணவாகிவிடும்.
பெரிய பறவைகலும் பறந்து வரும்
அவைகளிடம் மாட்டி கொள்ளாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
அதே போல் ஹெலிகாப்ட்டரும் பறந்து
வரும் அவற்றின் மீதும் மோதிவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.கீழே தரையில்
வந்து அமர்ந்தால் பூனையிடமும் மாட்டி
கொள்ளாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
மூன்று முறைக்கு மேல் மாட்டி கொண்டால்
விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லிங்க் : http://www.6to60.com/category/6-Adventure.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment