Penguin Family என்ற இந்த விளையாட்டு
மிகவும் சுவரஷ்யமான மற்றும் ஒரு புதிர்
விளையாட்டு.
அப்பா,மகன் என மொத்தம் மூன்று ஜோடி
Penguinகள் உல்லன அவைகள் அனைத்தும்
ஒரு ஆற்றை கடக்க வேண்டும்.
ஒரே ஒரு மிதக்கும் ஐஸ்கட்டி மட்டும்தான் இருக்கு
ஒரு தடவை இரண்டு Penguinகள் மட்டுமே மிதக்கும்
ஐஸ்கட்டியில் செல்ல முடியும் அதற்கு மேல்
செல்ல இயலாது.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஒரே ஜோடியில் உள்ள மகன் Penguin ஆனது
தனது அப்பா Penguinயை விடுத்து அடுத்த கரைக்கு
செல்ல இயலாது.
இருவரும் படகில் இருக்கலாம் அல்லது இருவரும்
மறுபக்கம் உள்ள கரையில் இருக்கலாம்.இந்த
gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது.
எந்த Penguin என்பதை தேர்வு செய்ய மற்றும்
மிதக்கும் ஐஸ்கட்டி move செய்ய அதன்மீது வைத்து
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
குறைந்த நேரத்தில் ஆற்றை கடக்க வேண்டும்.
நீங்கலும் முயற்சி செய்து பாருங்கலேன்.
லின்க் :http://www.6to60.com/games/8821-Penguin%20Family.html
Monday, November 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Nice game. Thanks for sharing
ReplyDelete