
Easter Bunny என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
முயல் தான் செல்லும் பாதையில் உள்ள
முட்டைகளை எல்லாம் சேகரித்து கொண்டே
செல்ல வேண்டும்.
முயல் செல்லும் வழியில் சிறிய மரத்துண்டுகள்
இருக்கும் அவற்றின் மீது மோதிவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.
மரத்துண்டுகள் வரும் இடத்தில் மேலே
குதித்து கொள்ள வேண்டும்.மேலே குதிப்பதற்கு
space barயை தட்ட வேண்டும் அல்லது
mouse ஆல் இடது கிளிக் செய்ய வேண்டும்.
முயலிடம் கரட் உள்ள வரை மரத்துண்டில்
மோதி கொள்ளலாம்.ஆகையால் செல்லும்
வழியில் உல்ல கரட்களையும் எடுத்து
கொண்டு செல்ல வேண்டும்.
முயலிடம் கரட் இல்லாத போது மரத்துண்டில்
மோதிவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/8061-Easter%20Bunny.html
மிக அருமையான விளையாட்டுக்களை த்ருகிறீர்கள்
ReplyDeleteநன்றி கவிதை காதலன்
ReplyDelete