Monday, November 15, 2010
விளையாட்டு: Alchemist Flame Out
Alchemist Flame Out என்ற இந்த game
ஒரு வகையான shooting game ஆகும்.
உங்களிடம் உள்ள நெருப்பு சக்தியை
கொண்டு chimeras என்ற ஒரு வகையான
மிருகத்தை சுட்டு வீழ்த்த வேண்டும்.
mouseயை move செய்வதன் மூலம்
நாம் எந்த பக்கமாக திரும்ப வேண்டும்
என்பதை தெரிவுசெய்யலாம்.
mouseயை கிளிக் செய்வதன் மூலம்
நெருப்புபிழம்பை அந்த மிருகத்தின்மீது
தூக்கி எரியலாம்.
முக்கியமான விடயம் அது நம்மை
நெருங்கவிடாமல் பார்த்து கொள்ள
வேண்டும்.
லிங்க் : http://www.6to60.com/games/8214-Alchemist%20Flame%20Out.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment