Friday, November 19, 2010
விளையாட்டு: Little Shepherd
Little Shepherd என்ற இந்த விளையாட்டில்
சில ஆடுகள் தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
கம்பிவேலியை விட்டு வெளியே சென்று விடுகின்றன.
அந்த ஆடுகளை எல்லாம் ஆடு மேய்க்கும்
சிறுவன் மீண்டும் அந்த கம்பிவேலிக்குல் கொண்டு
வந்து அடைக்க வேண்டும்.இதுவே இந்த விளையாட்டு.
ஆனால் ஒவ்வொரு லெவலிலும் ஆடு மேய்க்கும்
சிறுவனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம்தான்
ஒதுக்கப்பட்டிருக்கும் அதற்குல் அந்த ஆடுகளை எல்லாம்
கம்பிவேலிக்குல் கொண்டு வந்து அடைகக வேண்டும்.
மேலும் அருகில் உள்ள குலத்திலும் ஆடுகள்
விழுந்துவிடாமலும் மற்றும் பிற இன்னல்களிலும்
சிக்கி கொள்ளமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouse குறியை ஆடுகலுக்கு அருகில்
கொண்டு செல்லும் போது ஆடுகளானது நகர
ஆரம்பிக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/7919-Little%20Shepherd.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment