Friday, November 19, 2010
விளையாட்டு: Painter Madness
Painter Madness என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.
கீழ் தளத்தில் உள்ள ஒரு பெயிண்டர்
தனக்கு ஒரு வாளி பெயிண்ட் வேண்டும்
என மாடியின் மேல் தளத்தில் உள்ள
பெயிண்டரிடம் கேட்கிறார்.
மேலே உள்ள நபர் பெயிண்டை அங்கு
இருந்தபடியே தூக்கிவீசுகிறார் அந்த
பெயிண்டானது அங்கிருந்து கீழ் நோக்கி
விழுகின்றது.
அந்த பெயிண்டானது எதன்மீதும் மோதி
விடாமல் கீழே உள்ள நபரிடம் கொண்டு
சேர்க்க வேண்டும்.
பெயிண்ட் வாளியை வலது மற்றும் இடது
பக்கமாக நகர்த்த right,left arrow keysகள்
பயன்படுத்த வேண்டும்.
பெயிண்ட் வாளியானது எதன்மீதாவது
மோதிவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.
லின்க் : http://www.6to60.com/games/7852-Painter%20Madness.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment