Saturday, November 13, 2010
விளையாட்டு: Mouse and Cat
Mouse and Cat என்ற இந்த விளையாட்டு
ஒரு எலியானது ஆற்றின் மறுகரையில் உள்ள
பாலாடைகட்டியை ஆற்றை கடந்து சென்று
எடுக்க வேண்டும்.
ஆற்றில் நிறைய மரத்துண்டுகள் மிதந்து
கொண்டு மற்றும் நகர்ந்து கொண்டே
இருக்கும்.இவற்றின் மூலம்தான் எலியானது
ஆற்றை கடக்க முடியும்.
அப்படி செல்லும் போது தனது எதிரியான
பூனையிடம் மாட்டிகொள்ளாமல் செல்ல
வேண்டும்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouseயை எங்கெல்லாம்
நகர்த்துகின்ரோர்களோ அங்கு எல்லாம்
எலியானது நகரும்.
ஐந்து முறைக்கு மேல் தண்னீரில் விலுந்தால்
அல்லது பூனையிடம் மாட்டி கொண்டாலோ
விளையாட்டானது முடிவுக்கு வரும்.
லின்க் : http://www.6to60.com/games/8872-Mouse%20and%20Cat.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment