Thursday, November 11, 2010
விளையாட்டு: Duck Hunt
Duck Hunt என்ற இந்த விளையாட்டு
மிகவும் அருமையான ஒரு shooting
வகை விளையாட்டு ஆகும்.
ஒவ்வொரு லெவலிலும் மொத்தம்
பத்து வாத்துகள் இருக்கும்.ஒவ்வொரு
வாத்தாக மேலே பறக்க ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு வாத்திற்கும் உங்களிடம் மொத்தம்
மூன்று தோட்டாகள்தான் இருக்கும் மேலும்
ஒரு குறிப்பிட்ட நேரம்தான் இருக்கும் அதற்குல்
அந்த வாத்தை சுட்டு வீழ்த்த வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் குறைந்தது ஐந்து
வாத்துகளையாவது சுட்டு வீழ்தத வேண்டும்
அப்பதான் அடுத்த லெவலுககு செல்ல
முடியும்.
வாத்தை சுட்டு வீழ்த்த mouseயின் இடது கிளிக்
ஆனது பயன்படும்.
லிங்க் : http://www.6to60.com/games/5315-Duck%20Hunt.html
Subscribe to:
Post Comments (Atom)
Thnx
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDelete