Blob Wars என்ற இந்த விளையாட்டு நமது எதிரிகளைகூட
நமது நண்பர்களாக மாற்ற கூடிய ஒரு விளையாட்டு.
சரி எப்படி விளையாடுவது என்பதை பார்ப்போம்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது
மேலே உள்ள படத்தை பாருங்கள்.இரண்டு
ஊதா நிற பொம்மைகள் மற்றும் இரண்டு
இளஞ்சிவப்பு நிற பொம்மைகள் இருக்கின்றன
இவற்றில் உங்கலுக்கு ஒதுக்கப்பட்டது
ஊதா நிற பொம்மைகள்.
ஏதாவது ஒரு ஊதா நிற பொம்மையை கிளிக்
செய்ய வேண்டும் அப்படி செய்யும் பொழுது
அதை சுற்றியும் மேலே உள்ள படத்தில்
கான்பதுபோல் தேர்வுசெய்யபட்டு இருக்கும்.
அந்த இடத்திற்குல் எங்கு வேண்டுமானாலும்
அந்த பொம்மையை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
அதற்கு அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
அப்படி தெரிவு செய்யும் பகுதி light shadowவாக
இருந்தால் அந்த இடத்திற்கு move ஆகும்.
dark shadowவாக இருந்தால் புதிதாக ஒரு
ஊதாநிற பொம்மை தேன்றும்.
அப்படி move செய்யும் பொழுது அதற்கு அருகில்
உள்ள இளஞ்சிவப்பு நிற பொம்மைகளானது
ஊதா நிற பொம்மைகளாக மாறும்.
அதாவது எதிராளிகள் நமது நண்பர்களாக மாறிவிடுவார்கள்.
இவ்வாறு உங்களது நண்பர்களை அதிகரிக்க செய்ய
வேண்டும். அதிக எண்ணிக்கையில் எவர்கள்
உள்ளார்கலோ அவர்களே வெற்றி பெற்றவர்.
லின்க் : http://www.6to60.com/games/7763-Blob%20Wars.html
Wednesday, November 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment