Chili Time என்ற இந்த விளையாட்டு
ஒரு காரசாரமான விளையாட்டு.என்ன
புரியலயா சற்று இந்த விளையாட்டின்
பெயரை பாருங்கள் உங்கலுக்கே புரிந்துவிடும்.
இந்த gameயை விளையாடுவதற்கு முன்பு
ஒரு கிளாஸ் தண்ணீர் அருகில் எடுத்து
வைத்து கொள்வது நல்லது என்று நான்
நினைக்கிறேன்.
எதற்கு என்று கேட்க்க தோன்றுகிறது அல்லவா.
சிவாஜி படத்தில் ரஜினி அவர்கள் ஸ்ரேயா வீட்டிற்கு
பழகுவதற்காக சென்று இருப்பார்.
அப்போது ரஜினி ஸ்ரேயாவிடம் ஸ்வீட்,காரம்
கேட்பார்.அதற்கு ஸ்ரேயா சீனி மற்றும் மிளகாய்
பழம் ஆகியவற்றை கொண்டுவந்து கொடுப்பார்.
இதுதான் ஸ்வீட்,காரம் என்று.
அதை லபக் லபக் என்று ஸ்டைலாகா சாப்பிட்டு
விட்டு பிறகு பாத்ரூம்மில் அவர் படும்பாட்டை
நீங்கலும் பட்டுவிடகூடாது என்ற நல்ல
என்னத்தில்தான் சொன்னேன்.அட நம்புங்கப்பா!
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.
மேலே உள்ள படத்தை பாருங்கள் ஒரு தட்டில்
நிறையா மிளகாய்பழங்கள் உள்ளது.அவற்றை
ரஜினி மாதிரி நீங்கலும் வேக வேகமாக சாப்பிட
வேண்டும்.
சாப்பிடுவதற்கு PRESS என்பதற்கு அருகில்
பொத்தானை mouseஆல் இடது கிளிக் செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
யார் வேகமாக சாப்பிடுகிரார்களோ அவர்தான்
வெற்றி பொற்றவர் ஆவார்.
லின்க் : http://www.6to60.com/games/4904-Chili%20Time.html
Saturday, November 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment