உங்களின் கவன கூர்மையை அறிய உதவும்
ஒரு சிறிய பயிற்சி விளையாட்டுதான் இந்த
Memory III என்ற game.
சரி இந்த gameயை எப்படி விளையாடுவது
என்பதை பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் கான்பது போல்
பல நிறங்களை உடைய பந்துகள் இருக்கும்.
இவைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு
இருக்கும்.ஒரு சில மணிதுளிகள் மட்டும்
எந்த நிறங்கலுடைய பந்துகள் எங்கெங்கு
உள்ளது என்பதை காண்பிக்கும்.
ஒரே நிறங்கலுடைய பந்துகளை சரியாக
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு
சரியாக கிளிக் செய்தால் 500 மதிப்பெண்கள்
கிடைக்கும்.
தவறாக கிளிக் செய்தால் 200 மதிப்பெண்கள்
குறைக்கப்படும்.இவற்றில் மொத்தம் ஒன்பது
லெவல்கள் இருக்கும்.
லிங்க் : http://www.6to60.com/games/8881-Memory%20III.html
Friday, November 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
தமிளிஷ் வேலை செய்கிறதா?
ReplyDeleteதமிளிஷ் வேலை செய்யவில்லை
ReplyDeleteசம்பளம் கொடுங்க வேலை செய்யும்
ReplyDeleteநல்ல மொக்கை :)
ReplyDelete