Friday, November 12, 2010

உங்களின் கவன கூர்மைக்கு சிறிய பயிற்சி

உங்களின் கவன கூர்மையை அறிய உதவும்
ஒரு சிறிய பயிற்சி விளையாட்டுதான் இந்த
Memory III என்ற game.

சரி இந்த gameயை எப்படி விளையாடுவது
என்பதை பார்ப்போம்.


மேலே உள்ள படத்தில் கான்பது போல்
பல நிறங்களை உடைய பந்துகள் இருக்கும்.
இவைகள் அனைத்தும் மூடி வைக்கப்பட்டு
இருக்கும்.ஒரு சில மணிதுளிகள் மட்டும்
எந்த நிறங்கலுடைய பந்துகள் எங்கெங்கு
உள்ளது என்பதை காண்பிக்கும்.

ஒரே நிறங்கலுடைய பந்துகளை சரியாக
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.அவ்வாறு
சரியாக கிளிக் செய்தால் 500 மதிப்பெண்கள்
கிடைக்கும்.

தவறாக கிளிக் செய்தால் 200 மதிப்பெண்கள்
குறைக்கப்படும்.இவற்றில் மொத்தம் ஒன்பது
லெவல்கள் இருக்கும்.

லிங்க் : http://www.6to60.com/games/8881-Memory%20III.html

4 comments:

  1. தமிளிஷ் வேலை செய்கிறதா?

    ReplyDelete
  2. தமிளிஷ் வேலை செய்யவில்லை

    ReplyDelete
  3. சம்பளம் கொடுங்க வேலை செய்யும்

    ReplyDelete
  4. நல்ல மொக்கை :)

    ReplyDelete