சில சமயங்களில் ஆலங்கட்டி மழை பொழியும்
அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் முற்க்கள்
நிறைந்த பொழியும் மழையை பார்த்து இருக்கீர்கலா
ஆம் Cover Orange 2 என்ற இந்த விளையாட்டில்
தான்.இவ்வாறு பொழியும் மழையில் இருந்து
ஆரஞ்சு நிற பொம்மைகளை காப்பாற்ற வேண்டும்.
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது
என்பதை பார்ப்போம்.ஒவ்வொரு levelலிலும்
நம்மிடம் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் இருக்கும்
அதே போல் ஒரு குறிப்பிட்ட பொம்மைகலும்
இருக்கும்.
அந்த பொருட்களை நம்மால் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் வைக்க முடியும். அதற்கு mouseஆல்
அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
mouseஆனது பெருக்கல்குறியாக மாறும் இடத்தில்
பொருட்களை வைக்க இயலாது.
இவ்வாறு பொருட்களை வைத்து முற்க்கள் நிறைந்த
பொழியும் மழையில் இருந்து அந்த பொம்மைகளை
காப்பாற்ற வேண்டும்.இவற்றில் மொத்தம் 25 levelsகள்
உள்ளன.
லின்க் : http://www.6to60.com/games/9621-Cover%20Orange%202.html
Monday, November 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment