ஒரு கஷ்டமான மற்றும் அதே சமயம் ஒரு சுலபமான
புதிர் விளையாட்டு.

ஓநாய்,ஆடு மற்றும் முட்டைகோசு ஆகிய மூன்றும்
உள்ளன.இவைகளை அனைத்தையும் ஆற்றின் ஒரு
கறையில் இருந்து மற்றொரு கறைக்கு எடுத்து
செல்ல வேண்டும்.
ஒரே ஒரு படகு மட்டும்தான் உள்ளது.ஒரு முறை
ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்து செல்ல முடியும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஓநாய் மற்றும் ஆடு இவற்றிகு அருகில் மனிதன்
இல்லை என்றால் ஓநாய் ஆனது ஆட்டை
சாப்பிட்டு விடும் அல்லது ஆடு ஆனது முட்டைகோசை
சாப்பிட்டு விடும்.இவற்றை சாப்பிடவிடாமல்
மறுகறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது.
எதை படகில் ஏற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்ய
மற்றும் படகை move செய்ய அதன்மீது வைத்து mouseஆல்
கிளிக் செய்ய வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/8830-Wolf,%20Sheep%20and%20Cabbag.html
No comments:
Post a Comment