
Fragger எனற இந்த விளையாட்டு அங்கும்
இங்கும் மறைந்து இருக்கும் எதிரிகளை
கையெறி குண்டு மூலம் எறிந்து வீழ்த்த
வேண்டும்.
ஒவ்வொரு levelலிலும் நம்மிடம்
ஒரு குறிப்பிட்ட கையெறி குண்டுகல்தான்
இருக்கும்.
இதை விளையாட மவுஸ் ஒன்றே போதுமானது.
மவுஸால் திசையை தேர்வு செய்ய வேண்டும்.
மவுஸ் குறியை எவ்வளவு தூரத்தில் வைக்கிறீர்களோ
அவ்வளவு வேகமாக குண்டு செல்லும்.
இவற்றில் மொத்தம் 30 levels கள் உள்ளன.
ஒவ்வொரு levelலும் வித்தியாசமாக உள்ளது
நீங்கலும் முயற்சி செய்து பாருங்கலேன்
லின்க்: http://www.6to60.com/games/9639-Fragger.html
No comments:
Post a Comment