Thursday, October 21, 2010
விளையாட்டு: Maxim's Adventure
Maxim's Adventure என்ற இந்த விளையாட்டு
ஒரு குட்டி நாய் skating செய்து கொண்டே
தனது உணவான எலும்புதுண்டை குதித்து
எடுக்க வேண்டும்.
அப்படி குதிக்கும் போது மரத்துண்டுகளின்
மீது படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் சிறிய பந்துகலும் வரும் அவைகளின்
மீதும் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மற்றும் பெரிய நாயும் வரும் அதன்மீதும்
படகூடாது.
இந்த gameயை விளையாட arrows keysகளே
போதுமானது.மேலே குதிப்பதற்கு up arrow keyயும்
வலது மற்றும் இடது பக்கமாக நகர left and right
arrow keysகலும் பயன்படும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஐந்து முறைக்கு மேல் எதிலிலும் மோதிவிட
கூடாது அப்படி மோதிவிட்டால் விளையாட்டானது
முடிவிற்கு வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9273-Maxim's%20Adventure.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment