Tom and Jerry கார்டூனை சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை ரசிகாதவர்களே இல்லை
என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு மிகவும்
ரசிக்கதக்க ஒரு கார்டூன்.
பூனை(Tom) எலியை பிடிப்பதற்கு படும்பாட்டை
வைத்து ஒரு கலக்கலான ஒரு கார்டூனை
தயரித்து இருக்கிரார்கள்.
ஒரு முறை பாலாடைக்கட்டிக்காக எந்திரன்
கெட்டப்பில் ரோபோகளை வைத்து சண்டையிடும்
காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.
சரி Cheese Hunt என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.இந்த விளையாட்டில் நீங்கள்
பாலாடைக்கட்டியை எடுப்பதற்கு எலிக்கு உதவி
செய்ய போகிரேர்கள்.
இதை விளையாட arrow keysகளே போதுமானது.
இடது பக்கமாக move செய்ய left arraow,
வலது பக்கமாக move செய்ய right arraow மற்றும்
மேலே குதிக்க up arraow களை பயன்படுத்த
வேண்டும்.
இதை விளையாடுவது எளிதல்ல ஏனென்றால்
செல்லும் வழியில் எலிபொறியில் மாட்டிகொல்லாமல்
செல்ல வோண்டும்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
Monday, October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment