Wednesday, October 20, 2010
விளையாட்டு: Monkey Mayhem
Monkey Mayhem இந்த விளையாட்டு குரங்கிடம்
மாட்டி கொள்ளும் பொருட்களை உண்டிகோலை
கொண்டு எறிந்து மீட்பதே ஆகும்.
பொதுவாக குரங்குகள் செய்யும் அட்டகாசம்
பயங்கரமாக இருக்கும்.அப்படித்தான் இந்த
gameலும் ஒவ்வொரு levelலிலும் குரங்கு
அட்டகாசம் செய்கிரது.
ஒவ்வொரு levelலிலும் குரங்கு நம்மிடம்
உள்ள ஒரு பொருளை எடுத்து சென்றுவிடும்
நாம் அந்த பொருளை உண்டிகோலை கொண்டு
எறிந்து கீழே விழ வைக்க வேண்டும்.
இந்த gameயை விளையாட arrow keys மற்றும்
spacebar பயன்படும்.உண்டிகோலை கொண்டு
எறியும் திசையை தேர்வு செய்ய வலது மற்றும்
இடது arrow keysகளை பயன்படுத்த வேண்டும்.
மோலும் எறியும் வேகத்தை மேல் மற்றும் கீழ்
arrow keysகளை பயன்படுத்த வேண்டும்.
spacebar ஆனது தூக்கி எறிய பயன்படும்.
முதல் level எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.
லின்க் : http://www.6to60.com/games/4495-Monkey.html
Subscribe to:
Post Comments (Atom)
தங்கள் கருத்துக்கு நன்றி.
ReplyDelete