கைகளில் ஒவ்வொரு levelகளிலும் சதுரம்,வட்டம்
மற்றும் முக்கோண வடிவங்களை உடைய பொருட்கள்
இருக்கும்.

அவற்றை ஒன்றின்மீது ஒன்றாக வைத்து கீழே
விழாமல் அடுக்கி வைக்க வேண்டும்.இதை விளையாட
mouse ஒன்றே போதுமானது.நீங்கள் பொருட்களை
எந்த இடத்தில் வைக்க நினைக்கிறீர்களோ அந்த
இடத்தில் mouse ஆல் click செய்ய வேண்டும்.
ஒவ்வொரு levelகளிலும் எத்தனை பொருட்கள்
உள்ளது என்பதை மேலே காணலாம்.
இதை விளையாடுவது எளிதல்ல.ஏன் என்றால்
பொருட்கள் வெவ்வேறு வடிவங்களை உடையது
மற்றும் வெவ்வேறு அளவுகளை(size) உடையது.
இவற்றை கீழே விழாமல் அடுக்குவது சற்று
கடினம்தான்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
லின்க் : http://www.6to60.com/games/9543-Super%20Stacker.html
No comments:
Post a Comment