
Kill the Wabbits என்ற இந்த விளையாட்டு
அங்கும் இங்கும் மறைந்து இருக்கும் எதிரிகளை
நம்மிடம் இருக்கும் பீரங்கியின் மூலம் சுட்டு
வீழ்த்த வேண்டும்.
நம்மிடம் ஒரு பீரங்கியும் எண்ணிலடங்கா
பீரங்கி குண்டுகலும் உள்ளன அவற்றை கொண்டு
எதிரிகளை சுட்டு வீழ்த்த வேண்டும்.
இதை விளையாட mouse ஒன்றே போதுமானாது.
மவுஸால் திசையை தேர்வு செய்ய வேண்டும்.
மவுஸ் குறியை எவ்வளவு தூரத்தில் வைக்கிறீர்களோ
அவ்வளவு வேகமாக குண்டு செல்லும்.
இது மற்ற shooting விளையாட்டைவிட மிகவும்
சுவாரஸ்யமான விளையாட்டு.இவற்றில் பல
levelகள் உள்ளன.
லின்க் : http://www.6to60.com/games/9662-Kill the Wabbits.html
No comments:
Post a Comment