இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில்
மனிதன் சரியான உணவு பழக்க வழக்க முறைகளை
பின்பற்றுவதில்லை.fast food என்று அழைக்கப்படும்
சிற்றுண்டி கடைகளில் கிடைக்கும் உணவுகளை
எடுத்து கொள்கிறான்.
இதனால் மனிதனுக்கு சரியான சத்துகள் கிடைக்கப்
பெருவதில்லை.இதனால் பல நோய்களால் பாதிக்கப்
படுகிறான். நோய்களில் இருந்து தன்னை
பாதுகாத்துகொள்ள சரியான உணவு பழக்க வழக்க
முறைகளை பின்பற்ற வேண்டும்.
தான் உண்ணும் உணவில் அதிக அளவு காய்கறிகள்
மற்றும் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
நாள்ளொன்றுக்கு குறைந்தது ஒரு வாழைப்பழமாவது
எடுத்து கொள்ள வேண்டும்.அப்படி எடுத்து கொண்டால்
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சரி Fruit Collection என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.இந்த விளையாட்டில் நீங்கள் மரத்தில்
இருந்து கீழே விலும் பழங்களை கீழே விழவிடாமல்
விரிப்பின் துனைகொண்டு வலது பக்கம் உள்ள
கூடையில் கொண்டு சேர்க்க வேண்டும்.சில
நேரங்களில் பழங்கள் வேகமாக கீழே வில
ஆரம்பிக்கும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஐந்து பழங்களுக்கு மேல் கீழே தவரவிடகூடாது
அப்படி கீழே தவரவிட்டால் விளையாட்டானது
முடிவிற்கு வரும்.இந்த விளையாட்டை விளையாட
mouse ஒன்றே போதுமானது.
லின்க் : http://www.6to60.com/games/8864-Fruit Collection.html
Tuesday, October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment