
Roly Poly Eliminator என்ற இந்த விளையாட்டு
எதிராளிகளை வெண்ணீரில் தள்ளிவிட்டு அல்லது
வெடிகுண்டு வைத்து வீழ்த்த வேண்டும்.
ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட எதிராளிகள்
ஒரு குறிப்பிட்ட இடங்கலில் இருப்பார்கள்.மஞ்சள்
நிற பொருட்கள் அல்லது சாம்பல் நிற பொருட்களை
கிளிக் செய்து எதிராளிகளை கிழே விழ செய்தோ அல்லது
மற்ற பொருட்களை அவர்களின் மீது மோத செய்தோ
அவர்களை வெண்ணீரில் தள்ளிவிட வேண்டும்.
இந்த விளையாட்டு சற்று கடினமாகதான் உள்ளது.
இந்த விளையாட்டில் மொத்தம் முப்பது லெவல்கள்
உள்ளது.
லின்க் : http://www.6to60.com/games/9652-Roly%20Poly%20Eliminator.html
No comments:
Post a Comment