
Gems Swap என்ற இந்த விளையாட்டில்
பல நிறங்களையுடைய பொருட்கள் இருக்கும்.
இரண்டு பொருட்களை இடது,வலது பக்கமாகவோ
அல்லது மேல்,கீழ் பக்கமாகவோ மாற்றி
ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது
அதற்கு மேற்பட்ட பொருட்களை ஒன்றாக
வரும்படி சேர்க்க வேண்டும்.
இவ்வாறு ஒன்றாக வரும் போது அவைகள்
மறைந்து விடும்.இவ்வாறு ஒன்றாக சேர்ப்பதை
பொருத்து உங்கலுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு லெவலிற்கும் ஒரு குறிப்பிட்ட
நேரம் தான் இருக்கும்.
லின்க் :http://www.6to60.com/games/8815-Gems%20Swap.html
No comments:
Post a Comment