சுவரஸ்யமான ஒரு விளையாட்டு.அதே
சமயம் உங்களை சிந்திக்க வைக்க கூடிய
விளையாட்டாகும்.

படத்தில் உள்ளது போல் என்னற்ற ஊதா
நிற பந்துகள் உள்ளது.ஒரு பந்தை எடுத்து
வெற்று குழியாக உள்ள இடத்தில் வைக்க
வேண்டும்.ஆனால் அந்த பந்தானது ஒரே
ஒரு பந்தை மட்டும் தாண்டி செல்ல
வேண்டும்.
அப்படி தாண்டி செல்லும் போது நடுவில்
உள்ள பந்தானது மறைந்து விடும்.
இவ்வாறு தாண்டி சென்று மீதம் ஒரே ஒரு
பந்து வரும்படி எல்லா பந்துகலையும் மறைய
செய்ய வேண்டும்.இதுவே இந்த விளையாட்டு
ஆகும்.
லின்க் : http://www.6to60.com/games/1166-Pegz.html
No comments:
Post a Comment