Saturday, December 11, 2010

விளையாட்டு: Plumber 2


Plumber 2 என்ற இந்த விளையாட்டில்
நீங்கள் மேலே தண்ணீர் தொட்டியில் உள்ள
தண்ணிரை கீழே கொண்டு வர வேண்டும்.

இந்த விளையாட்டை விளையாட mouse
போதுமானது.பைப்புகள் அங்கும் இங்கும்மாக
கிடக்கும்.அவற்றை ஒன்றாக இனைத்து
கீழே உள்ள இனைப்புக்கு கொண்டுவர
வேண்டும்.

இது சற்று கடினமாகதான் உள்ளது.

லின்க் : http://www.6to60.com/games/9158-Plumber%202.html

1 comment:

  1. உங்களது விளையாட்டுப் புதிர்கள் வலைச்சரத்தில் இன்று என்னால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முடிந்தால் வந்து பார்க்கவும்.

    ReplyDelete