Monday, December 6, 2010
விளையாட்டு: Rescue a Chicken
Rescue a Chicken என்ற இந்த விளையாட்டு
தனது இருப்பிடத்திற்கு வருவதற்கான வழி
தெரியாமல் மாட்டிகொள்ளும் கோழிகுஞ்சுகலுக்கு
உதவுவதே இந்த விளையாட்டு.
ஒவ்வொரு லெவலிலும் ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட கோழிகுஞ்சுகல் இருக்கும்.மஞ்சள் நிற
பொருட்கள் மீது கிளிக் செய்து அதை உடைத்து
விட்டு கோழிகுஞ்சுகளை அதன் கூட்டிற்குல்
கொண்டு செல்ல வேண்டும்.
இடைஇடையே ஆந்தைகுஞ்சுகலும் இருக்கும்
அவைகளை கூட்டிற்குல் அனுமதிக்க கூடாது.
அப்படி இல்லாமல் ஆந்தைகுஞ்சுகல் கூட்டிற்குல்
வந்தால் உங்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள்தான்
கிடைக்கும்.
இவற்றில் மொத்தம் 42 லெவல்கள் இருக்கின்றன.
லின்க் : http://www.6to60.com/games/9701-Rescue%20a%20Chicken.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment