Wednesday, December 1, 2010
விளையாட்டு: Flower Power
Flower Power என்ற இந்த விளையாட்டு
ஒரு பூச்செடியில் மலரும் பூக்களை அதே
நிறங்களையுடைய பூக்கலுடன் சேர்க்க
வேண்டும்.
ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது
அதற்கு மோற்பட்ட பூக்கள் ஒன்றாக அருகில்
வரும்போது அந்த பூக்கள் மறைந்து விடும்.
இவ்வாறு ஒவ்வொரு லெவலிலும் எல்லா
பூக்கலையும் மறைய செய்ய வேண்டும்.
இதுவே இந்த விளையாட்டு.
பூசெடியில் உள்ள பூவானது எந்த திசையை
நோக்கி பூக்கள் நிறைந்த குவியலுக்கு செல்ல
வேண்டும் என்பதை இடது மற்றும் வலது
arrow keysகளை கொண்டு தேர்வு செய்யலாம்.
பூவானது பூசெடியில் இருந்து பூக்கள் நிறைந்த
குவியலுக்கு செல்ல up arrow keyயை
பயன்படுத்த வேண்டும்.
லின்க் : http://www.6to60.com/games/1219-Flower%20Power.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment