Thursday, December 2, 2010
விளையாட்டு: Jungle Spider Monkey
Jungle Spider Monkey என்ற இந்த விளையாட்டில்
நீங்கள் ஒரு குரங்குக்கு அதன் உணவான
வாழைபழத்தை எடுப்பதற்கு உதவ வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாட arrow keysகளே
போதுமானது.up,down arrow keys மேலே மற்றும்
கீழே நகர்வதுக்கு பயன்படும்.left,right arrow keysகள்
இடது மற்றும் வலது பக்கமாக நகர்வதுக்கு பயன்படும்.
ஒவ்வொரு லெவலிலும் குறிப்பிட்ட வாழைபழங்கள்
இருக்கும் அவற்றை குரங்கானது எடுக்க வேண்டும்.
இவற்றில் முக்கியமான விடயம் பறந்து வரும்
ஈக்கள் மற்றும் வண்டுகள் மீது குரங்கானது மோதிவிட
கூடாது.அப்படி மோதிவிட்டால் அந்த லெவல்லானது
முடிவுக்க வரும்.
லின்க் : http://www.6to60.com/games/9596-Jungle%20Spider%20Monkey.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment