Monday, November 1, 2010

ஒரு புதிர் விளையாட்டு

Penguin Family என்ற இந்த விளையாட்டு
மிகவும் சுவரஷ்யமான மற்றும் ஒரு புதிர்
விளையாட்டு.



அப்பா,மகன் என மொத்தம் மூன்று ஜோடி
Penguinகள் உல்லன அவைகள் அனைத்தும்
ஒரு ஆற்றை கடக்க வேண்டும்.

ஒரே ஒரு மிதக்கும் ஐஸ்கட்டி மட்டும்தான் இருக்கு
ஒரு தடவை இரண்டு Penguinகள் மட்டுமே மிதக்கும்
ஐஸ்கட்டியில் செல்ல முடியும் அதற்கு மேல்
செல்ல இயலாது.

இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஒரே ஜோடியில் உள்ள மகன் Penguin ஆனது
தனது அப்பா Penguinயை விடுத்து அடுத்த கரைக்கு
செல்ல இயலாது.

இருவரும் படகில் இருக்கலாம் அல்லது இருவரும்
மறுபக்கம் உள்ள கரையில் இருக்கலாம்.இந்த
gameயை விளையாட mouse ஒன்றே போதுமானது.

எந்த Penguin என்பதை தேர்வு செய்ய மற்றும்
மிதக்கும் ஐஸ்கட்டி move செய்ய அதன்மீது வைத்து
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.

குறைந்த நேரத்தில் ஆற்றை கடக்க வேண்டும்.
நீங்கலும் முயற்சி செய்து பாருங்கலேன்.

லின்க் :http://www.6to60.com/games/8821-Penguin%20Family.html

முற்க்கள் நிறைந்த மழை

சில சமயங்களில் ஆலங்கட்டி மழை பொழியும்
அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் முற்க்கள்
நிறைந்த பொழியும் மழையை பார்த்து இருக்கீர்கலா

ஆம் Cover Orange 2 என்ற இந்த விளையாட்டில்
தான்.இவ்வாறு பொழியும் மழையில் இருந்து
ஆரஞ்சு நிற பொம்மைகளை காப்பாற்ற வேண்டும்.



இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது
என்பதை பார்ப்போம்.ஒவ்வொரு levelலிலும்
நம்மிடம் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் இருக்கும்
அதே போல் ஒரு குறிப்பிட்ட பொம்மைகலும்
இருக்கும்.

அந்த பொருட்களை நம்மால் ஒரு குறிப்பிட்ட
இடத்தில் வைக்க முடியும். அதற்கு mouseஆல்
அந்த இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
mouseஆனது பெருக்கல்குறியாக மாறும் இடத்தில்
பொருட்களை வைக்க இயலாது.

இவ்வாறு பொருட்களை வைத்து முற்க்கள் நிறைந்த
பொழியும் மழையில் இருந்து அந்த பொம்மைகளை
காப்பாற்ற வேண்டும்.இவற்றில் மொத்தம் 25 levelsகள்
உள்ளன.

லின்க் : http://www.6to60.com/games/9621-Cover%20Orange%202.html

Thursday, October 28, 2010

விளையாட்டு: Fragger


Fragger எனற இந்த விளையாட்டு அங்கும்
இங்கும் மறைந்து இருக்கும் எதிரிகளை
கையெறி குண்டு மூலம் எறிந்து வீழ்த்த
வேண்டும்.

ஒவ்வொரு levelலிலும் நம்மிடம்
ஒரு குறிப்பிட்ட கையெறி குண்டுகல்தான்
இருக்கும்.

இதை விளையாட மவுஸ் ஒன்றே போதுமானது.
மவுஸால் திசையை தேர்வு செய்ய வேண்டும்.
மவுஸ் குறியை எவ்வளவு தூரத்தில் வைக்கிறீர்களோ
அவ்வளவு வேகமாக குண்டு செல்லும்.

இவற்றில் மொத்தம் 30 levels கள் உள்ளன.
ஒவ்வொரு levelலும் வித்தியாசமாக உள்ளது
நீங்கலும் முயற்சி செய்து பாருங்கலேன்

லின்க்: http://www.6to60.com/games/9639-Fragger.html

Thursday, October 21, 2010

விளையாட்டு: Maxim's Adventure



Maxim's Adventure என்ற இந்த விளையாட்டு
ஒரு குட்டி நாய் skating செய்து கொண்டே
தனது உணவான எலும்புதுண்டை குதித்து
எடுக்க வேண்டும்.

அப்படி குதிக்கும் போது மரத்துண்டுகளின்
மீது படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் சிறிய பந்துகலும் வரும் அவைகளின்
மீதும் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மற்றும் பெரிய நாயும் வரும் அதன்மீதும்
படகூடாது.

இந்த gameயை விளையாட arrows keysகளே
போதுமானது.மேலே குதிப்பதற்கு up arrow keyயும்
வலது மற்றும் இடது பக்கமாக நகர left and right
arrow keys
கலும் பயன்படும்.

இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஐந்து முறைக்கு மேல் எதிலிலும் மோதிவிட
கூடாது அப்படி மோதிவிட்டால் விளையாட்டானது
முடிவிற்கு வரும்.

லின்க் : http://www.6to60.com/games/9273-Maxim's%20Adventure.html

Maximum Rotation: கணித விளையாட்டு

சிலர் தங்களை கணிதத்தில் புலி என்று
செல்லி கொள்ளுபவர்கலுக்கான ஒரு
விளையாட்டுதான் இந்த Maximum Rotation
விளையாட்டு.

ஏன் இவர்கள் மட்டும்தான் இதை விளையாட
வேண்டுமா என்று கேட்க்க வேண்டாம்
மற்றவர்கலும் இந்த விளையாட்டில்
வெற்றி பெற்று தங்களையும் கணிதத்தில்
புலி என்று செல்லிகொள்ளளாம்.

சரி இதை எப்படி விளையாடுவது என்பதை
பார்ப்போம்.



மேலே உள்ள படத்தை பாருங்கள் ஒன்று
முதல் பதினாறு வரையுள்ள எண்கள் ஒழுங்கற்ற
முறையில் உல்லது அவற்றை 1,2,3,4........16என
வரிசையாக வைக்க வேண்டும்.



சதுர வடிவத்திற்குல் உள்ள எண்களை
மட்டும் வலது மற்றும் இடது புறமாக
சுழற்ற முடியும். இதற்கு 7 மற்றும் 9 keys
களை பயன்படுத்த வேண்டும்.

சதுர வடிவத்தை மற்ற இடத்திற்கு(position)
மாற்ற 2,4,6,8 keysகள் அல்லது left,right,up,down
keysகளை
பயன்படுத்த வேண்டும்.

லின்க் : http://www.6to60.com/games/5443-Maximum Rotation.html

Wednesday, October 20, 2010

விளையாட்டு: Monkey Mayhem


Monkey Mayhem இந்த விளையாட்டு குரங்கிடம்
மாட்டி கொள்ளும் பொருட்களை உண்டிகோலை
கொண்டு எறிந்து மீட்பதே ஆகும்.

பொதுவாக குரங்குகள் செய்யும் அட்டகாசம்
பயங்கரமாக இருக்கும்.அப்படித்தான் இந்த
gameலும் ஒவ்வொரு levelலிலும் குரங்கு
அட்டகாசம் செய்கிரது.

ஒவ்வொரு levelலிலும் குரங்கு நம்மிடம்
உள்ள ஒரு பொருளை எடுத்து சென்றுவிடும்
நாம் அந்த பொருளை உண்டிகோலை கொண்டு
எறிந்து கீழே விழ வைக்க வேண்டும்.

இந்த gameயை விளையாட arrow keys மற்றும்
spacebar பயன்படும்.உண்டிகோலை கொண்டு
எறியும் திசையை தேர்வு செய்ய வலது மற்றும்
இடது arrow keysகளை பயன்படுத்த வேண்டும்.
மோலும் எறியும் வேகத்தை மேல் மற்றும் கீழ்
arrow keysகளை பயன்படுத்த வேண்டும்.

spacebar ஆனது தூக்கி எறிய பயன்படும்.
முதல் level எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.

லின்க் : http://www.6to60.com/games/4495-Monkey.html

Tuesday, October 19, 2010

மனிதனின் உணவு பழக்க வழக்க முறைகள்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில்
மனிதன் சரியான உணவு பழக்க வழக்க முறைகளை
பின்பற்றுவதில்லை.fast food என்று அழைக்கப்படும்
சிற்றுண்டி கடைகளில் கிடைக்கும் உணவுகளை
எடுத்து கொள்கிறான்.

இதனால் மனிதனுக்கு சரியான சத்துகள் கிடைக்கப்
பெருவதில்லை.இதனால் பல நோய்களால் பாதிக்கப்
படுகிறான். நோய்களில் இருந்து தன்னை
பாதுகாத்துகொள்ள சரியான உணவு பழக்க வழக்க
முறைகளை பின்பற்ற வேண்டும்.


தான் உண்ணும் உணவில் அதிக அளவு காய்கறிகள்
மற்றும் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
நாள்ளொன்றுக்கு குறைந்தது ஒரு வாழைப்பழமாவது
எடுத்து கொள்ள வேண்டும்.அப்படி எடுத்து கொண்டால்
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சரி Fruit Collection என்ற இந்த விளையாட்டுக்கு
வருவோம்.இந்த விளையாட்டில் நீங்கள் மரத்தில்
இருந்து கீழே விலும் பழங்களை கீழே விழவிடாமல்
விரிப்பின் துனைகொண்டு வலது பக்கம் உள்ள
கூடையில் கொண்டு சேர்க்க வேண்டும்.சில
நேரங்களில் பழங்கள் வேகமாக கீழே வில
ஆரம்பிக்கும்.

இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால்
ஐந்து பழங்களுக்கு மேல் கீழே தவரவிடகூடாது
அப்படி கீழே தவரவிட்டால் விளையாட்டானது
முடிவிற்கு வரும்.இந்த விளையாட்டை விளையாட
mouse ஒன்றே போதுமானது.

லின்க் : http://www.6to60.com/games/8864-Fruit Collection.html