Tuesday, November 30, 2010

விளையாட்டு: Block Drop


Block Drop என்ற இந்த விளையாட்டு
ஒரு வைரத்தை தண்ணீரில் விழவிடாமல்
ஒவ்வொரு பாளத்தின் வழியாக சென்று
கடைசியில் ஸ்டார் குறியீடு உள்ள பாளத்திற்கு
கொண்டு செல்ல வேண்டும்.

ஒரு பாளத்தில் இருந்து மற்றொரு பாளத்திற்கு
செல்லும் போது பலைய பாளம் தண்ணீரில்
மூல்கிவிடும்.

இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால்
இவ்வாறு எல்லா பாளத்தையும் மூல்கடிக்க
செய்து விட்டு பிறகுதான் ஸ்டார் குறியீடு உள்ள
பாளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.இல்லை
என்றால் ஸ்டார் குறியீடு உள்ள பாளமும்
தண்ணீல் மூல்கிவிடும்.

முன்னே ஒரு அடி நகர arrow keysகள் பயன்படும்.
இரண்டு அடி நகர Shift+arrow keysகள் பயன்படும்.

லின்க் : http://www.6to60.com/games/9554-Block%20Drop.html

விளையாட்டு: Break In 2


Break In 2 என்ற இந்த விளையாட்டு
மிக விரும்பதக்க ஒரு விளையாட்டு.

நீங்கள் ஒரு கட்டிடத்திற்குல் மாட்டிகொள்கிறீர்கள்
அந்த கட்டிடத்திற்குல் இருது சரியான வழியை
கண்டுபிடித்து வெளியே வரவேண்டும்.

அப்படி வரும் போது அங்கு உள்ள
சுலலும் மின் ஒளியில் மாட்டி கொள்ளாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும் இன்னும் பிற தடைகலும் இருக்கும்
அவைகலையும் தாண்டி வரவேண்டும்.

இதை விளையாட A,D,S,W keys கள் பயன்படும்.

லின்க் : http://www.6to60.com/games/13-Break%20In%202.html

Monday, November 29, 2010

புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்?

புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்?
என்று கேட்க்க தோன்றுகிறது அல்லவா
Crab Balls என்ற இந்த விளையாட்டை
பார்த்தால் புரிந்துவிடும்.


இந்த விளையாட்டை விளையாட arrow keys
களே போதுமானது.வலது மற்றும் இடது
பக்கமாக நகர right,left arrow keysகள்
பயன்படும்.மேலே குதிக்க up arrow keyயானது
பயன்படும்.

தன் தலையினால் பந்தை எதிராளியின்
திசையிகு முட்டி தல்லிவிட வேண்டும்.
தனது பக்கம் பந்தானது தரையில் பட்டுவிடாமல்
பார்த்து கொள்ள வேண்டும்.

பத்து முறைக்கு மேல் பந்தானது தரையில்
பட்டுவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.

இந்த விளையாட்டு டென்னிஸ் விளையாட்டை
போன்றே உள்ளது.

லின்க் : http://www.6to60.com/games/1072-Crab%20Balls.html

விளையாட்டு: Jump Jump



Jump Jump என்ற விளையாட்டு மிக
அருமையான ஒரு விளையாட்டு.

குரங்குகள் ஒரு மரத்தில் இருந்து
மற்றொரு மரத்திற்கு எப்படி தாவி
செல்லுகிறதோ அதே போல் ஒரு
மரத்தின் விழுதை பற்றி கொண்டு
மற்றொரு மரத்தின் விழுதிற்கு
தாவி செல்ல வேண்டும்.இதுவே
இந்த விளையாட்டு.

மரத்தின் விழுதானது எப்பொழுதும்
அசைந்து கொண்டே இருக்கும்.
அப்படி செல்லும் போது இடைஇடையே
வரும் வாழைபழத்தையும் எடுக்க
வேண்டும்.

மற்றொரு மரத்தின் விழுதிற்கு தாவ
mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.
அல்லது base bar keyயை தட்ட
வேண்டும்.

மூன்று முறைக்கு மேல் கீழே
விழுந்துவிட கூடாது அப்படி விழுந்து
விட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.

லின்க் : http://www.6to60.com/games/2696-Jump%20Jump.html

Saturday, November 27, 2010

விளையாட்டு: Kings Win


Kings Win என்ற இந்த விளையாட்டு தண்ணீரில்
அங்கும் இங்குமாக மிதக்கும் எதிராளியின் படகுகளை
உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதே ஆகும்.

எதிராளியின் படகுகள் சிவப்பு நிற வண்ணங்களை
உடையது.உங்கலுடைய படகுகள் ஊதா நிறத்தை
உடையவை.

ஒவ்வொரு லெவலிலும் எதிராளி உங்கலுடைய
படகுகளை உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதற்கு
முன்பாகவே நீங்கள் எதிராளியின் படகுகளை
உடைத்து தண்ணீரில் மூல்கடிக்க செய்ய வேண்டும்.

இந்த விளையாட்டை விளையாட mouse ஒன்றே
போதுமானது.mouseயை நகர்த்துவதன் மூலம்
பீரங்கியின் திசையை மாற்றலாம்.mouseயை
தொடர்ந்து கிளிக் செய்து கொண்டே இருப்பதன்
மூலம் குண்டு எவ்வளவு தூரம் சென்று தாக்க
வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம்.

கிளிக் செய்வதை நிறுத்தியவுடன் பீரங்கியில்
இருந்து குண்டானது பாய்ந்து செல்லும்.

லிங்க் : http://www.6to60.com/games/7738-Kings%20Win.html

விளையாட்டு: Archery Game


Archery Game என்ற இந்த விளையாட்டு
மேலும் கீழும்மாக நகர்ந்து கொண்டே
இருக்கும் target யை நோக்கி வில் அம்பை
கொண்டு எறிய வேண்டும்.

இந்த விளையாட்டை விளையாட mouse
ஒன்றே போதுமானது.mouseயை நகர்த்துவதன்
மூலம் அம்பு எறியும் திசையை தேர்வு
செய்யலாம்.mouseயை கிளிக் செய்வதன் மூலம்
அம்பை எறியலாம்.

ஒவ்வொரு லெவலிலும் ஒரு குறிப்பிட்ட முறை
அம்பை targetஐ நேக்கி சரியாக எறிந்து இருக்க
வேண்டும்.எத்தனை முறை என்பதை கீழ் பகுதியில்
MISSION என்னும் இடத்தில் இருக்கும்.

மூன்று முறைக்குமேல் அன்பை தவறுதலாக
எறிந்து விட்டால் விளையாட்டானது முடிவுக்கு
வரும்.

லின்க் : http://www.6to60.com/games/9703-Archery%20Game.html

Tuesday, November 23, 2010

விளையாட்டு: Planet Mayhem


Planet Mayhem என்ற இந்த விளையாட்டு
ஒரு ஏவுகனையை ஏவ வேண்டும்.ஆனால்
இந்த ஏவுகனை வெடிக்க கூடாது அதற்கு
பதிலாக வெகுதொலைவிற்கு செல்ல வேண்டும்.
அப்படி வெகுதொலைவிற்கு செல்வதை பொருத்து
உங்களுக்கு மதிபெண்கள் கிடைக்கும்.

முதலில் humans என்பதை தேர்வு செய்ய
வேண்டும்.பிறகு மூன்று நபர்களில் ஒருவரை
தேர்ந்தெடுக்க வேண்டும்.பின்பு மூன்று ஏவுகனைகளில்
ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

ஏவுகனையை ஏவ space bar தட்ட வேண்டும்.
ஏவுகனை செல்லும் போது அது பீரங்கி,வின்கலம்
ஆகியவற்றின் மீது மோதும் போது அவை மேலும்
சில தூரம் தூக்கிவீசி எறியப்படும்.

மணல்பரப்பு அல்லது ஏவுகனை தடுப்பு சுவர்மீது
மோதும் போது ஏவுகனை வெடித்து சிதறிவிடும்.
மேலும் விளையாட்டானது முடிவுக்கு வரும்.

லிங்க் : http://www.6to60.com/games/7840-Planet%20Mayhem.html