Tuesday, June 8, 2010

விளையாட்டு: Hardball Frenzy

Hardball Frenzy என்ற இந்த விளையாட்டு ஒவ்வொரு
levelகளிலும் உங்கள் கைகளில் ஒரு குறிப்பிட்ட
பந்துகள் உள்ளன.



அவற்றை வைத்து பச்சை நிற பந்துகளை எறிந்து
உடைக்க வேண்டும்.இவை எளிதுதானே என்று
நினைக்க வேண்டாம்.

இடையிலே மரத்துண்டுகளும் இருக்கும்.அவற்றை
எல்லாம் தாண்டி எறிந்து உடைக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட levelக்கு மேல் செல்லும் போது
சிவப்பு நிற பந்துகளும் காணப்படும்.

ஆனால் அந்த பந்துகளை நாம் எறிந்து உடைக்க
கூடாது.அதன் மீது நாம் எறியும் பந்தானது பட்டால்
level ஆனது முடிந்து விடும்.

இதை விளையாட mouse ஒன்றே போதுமானது.
mouseஐ move செய்து திசையை தேர்வு செய்து
பிறகு left click செய்ய வேண்டும்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/9702-Hardball%20Frenzy.html

Saturday, June 5, 2010

விளையாட்டு: Mechanics

Mechanics என்ற இந்த விளையாட்டு உங்கள் கைகளில்
உள்ள பல்சக்கரங்கலை ஒன்றாக பொருத்தி அனைத்து
பல்சக்கரங்கலையும் சுழற்ற செய்து பல்பினை
ஒளிர செய்ய வேண்டும்.



இதை விளையாட mouse ஒன்றே போதுமானது.
நீங்கள் பல்சக்கரத்தை எந்த இடத்தில் பொறுத்த
நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் mouse ஆல் click
செய்ய வேண்டும்.பல்சக்கரம்மானது சிவப்பு நிறத்தில்
பெருக்கல் symbol உடன் தோன்றினால் அந்த இடத்தில்
பல்சக்கரத்தை பொருத்த முடியாது.

பச்சை நிறம் கொண்ட பல்சக்கரங்கலை நாம் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் நிலையாக பொருத்தி கொள்ளளாம்.

நீங்கள் பல்சக்கரங்கலை பொருத்தும் போது stars களை
collect செய்தால் bonus pointsகள் கிடைக்கும்.

முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/9666-Mechanics.html

Thursday, June 3, 2010

உண்டிகோல் விளையாட்டு

Sling Shot என்ற இந்த விளையாட்டு உண்டிகோலை
வைத்து மரத்தில் உள்ள மாம்பழங்களை எறிந்து கீழே
விழ வைப்பதே ஆகும்.



எவ்வளவு நேரத்தில் மரத்தில் உள்ள மாம்பழங்களை
எறிந்து கீழே விழ வைக்கிறீர்கள் என்பது முக்கியம்.
நேரத்தை பொறுத்து உங்களுக்கு score ஆனது கிடைக்கும்.

மேலும் இரண்டாவது level க்கு மேல் செல்லும் போது
மரத்தில் என்னற்ற கிளிகல் இருக்கும்.கிளிகல் மீது
கற்க்கள் படாமல் மாம்பழங்களை மட்டும் எறிந்து கீழே
வீழ்த்த வேண்டும்.

இந்த விளையாட்டை விளையாட mouse ஒன்றே
போதுமானது.உண்டிகோலை mouse யின் இடது click
செய்து கொண்டு பின்னோக்கி drag செய்து பிறகு விட
வோண்டும்.

லின்க் : http://www.6to60.com/games/9700-Sling%20Shot.html

Tuesday, June 1, 2010

உங்களின் டைப்பிங் திறமைக்கு ஒரு சிறிய பயிற்சி

உங்களின் டைப்பிங் திறமையை அறிய உதவும் ஒரு
சிறிய பயிற்சி விளையாட்டு தான் இந்த QWERTY Warriors என்ற game.



எப்படி விளையாடுவது?
இது ஒரு வகையான shooting game ஆகும்.
ஒவ்வொரு எதிரியும் ஒவ்வொரு வார்த்தைகளை
பெற்று இருப்பார்கள்.

எதிரிகள் நம்மை தாக்குவதற்குள் நாம் அந்த
எதிரிகளின் வார்த்தைகளை டைப் செய்து Enter
செய்வதன் மூலம் எதிரிகளை சுட்டு வீழ்த்த முடியும்.

எதிரிகள் நம்மீது ஒவ்வொரு முறையும் சுடும் போதும்
நமது health power ஆனது குறைந்து கொண்டே
இருக்கும்.

நம்மிடம் மொத்தம் 100 health power ஆனது உள்ளது.
fullhealth என்ற symbol தோன்றும் போது அவற்றை
டைப் செய்தால் மீண்டும் நமக்கு full health power
ஆனது கிடைக்கும்.அதாவது 100 health power.

லின்க் : http://www.6to60.com/games/7150-QWERTY%20Warriors.html

Thursday, May 20, 2010

ஜாலியா Jolls விளையாடுங்க

Jolls என்ற இந்த விளையாட்டு உங்கள் கைகளில்
பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களை உடைய பந்துகள்
இருக்கின்றன.



அவற்றை அதே நிறங்களை உடைய பிம்பங்களுடன்
சேர்க்க வேண்டும்.

திரையில் தோன்றும் symbols கள் மீது பந்து படும்
போது ஒரு குறிப்பிட்ட power ஆனது பந்துகளுக்கு
கிடைக்கும்.

உதரனமாக + symbol மீது படும் போது பந்தானது
பெரிதாகும். - symbol மீது படும் போது பந்தானது
சிறிதாகும். <> symbol மீது படும் போது பந்தானது
பறந்து செல்லும்.

இவற்றில் gray color பந்தானது மற்ற பந்துகளுக்கு
உதவி செய்யும் வகையில் இருக்கும். இதற்கு பிம்பங்கள்
கிடையாத்து.

லின்க் : http://www.6to60.com/games/9661-Jolls.html

Wednesday, May 19, 2010

விளையாட்டு: Toon Marooned

Toon Marooned என்ற இந்த விளையாட்டு தண்ணீரில்
அங்கும் இங்குமாக மிதக்கும் தீபங்களை உடைத்து
தண்ணீரில் மூல்கடிப்பதே ஆகும்.



தீபங்களில் உங்களுக்கு ஒதுக்கபட்டது பச்சை நிற
தீபங்கள் ஆகும்.எதிராளி சிவப்பு நிற தீபங்களை
உடைத்து தண்ணீரில் மூல்கடிப்பதற்கு முன்பாகவே
நாம் பச்சை நிற தீபங்களை உடைத்து தண்ணீரில்
மூல்கடிக்க செய்ய வேண்டும்.

பீரங்கியின் திசையை மாற்ற கீழே TURN க்கு அருகில்
உள்ள arrow களின் மீது click செய்ய வேண்டும்.

மேலும் எவ்வளவு தூரம் சென்று தாக்க வேண்டும்
என்பதை powerஐ mouse யின் இடது click செய்து
கொண்டு drag செய்வதன் மூலம் தேர்வு செய்யலாம்.

அவ்வாறு தேர்வு செய்த பின்பு Launch என்ற
பொத்தாணை அழுத்த வேண்டும்.

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

லின்க் : http://www.6to60.com/games/138-Toon%20Marooned.html


Thursday, May 6, 2010

விளையாட்டு: Home Sheep Home

நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம்
உடையவர்கள் என்றால் இந்த ஆடுகளுக்கும் உதவுங்களேன்.



Home Sheep Home என்ற இந்த விளையாட்டு மூன்று
ஆடுகள் திசை மாறி சென்றுவிட்டது அவைகளை
தனது இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதற்கு arrow keys பயன்படுத்த வேண்டும்.இது மிகவும்
எளிது என்று நினைத்துவிட வேண்டாம். செல்லும்
பாதையில் சில தடைகளை தாண்டி செல்ல வேண்டும்.

முதல் level ல் ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
இவற்றில் மொத்தம் 15 level கள் உள்ளன.


லின்க் : http://www.6to60.com/games/9689-Home%20Sheep%20Home.html