Mechanics என்ற இந்த விளையாட்டு உங்கள் கைகளில்
உள்ள பல்சக்கரங்கலை ஒன்றாக பொருத்தி அனைத்து
பல்சக்கரங்கலையும் சுழற்ற செய்து பல்பினை
ஒளிர செய்ய வேண்டும்.
இதை விளையாட mouse ஒன்றே போதுமானது.
நீங்கள் பல்சக்கரத்தை எந்த இடத்தில் பொறுத்த
நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் mouse ஆல் click
செய்ய வேண்டும்.பல்சக்கரம்மானது சிவப்பு நிறத்தில்
பெருக்கல் symbol உடன் தோன்றினால் அந்த இடத்தில்
பல்சக்கரத்தை பொருத்த முடியாது.
பச்சை நிறம் கொண்ட பல்சக்கரங்கலை நாம் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் நிலையாக பொருத்தி கொள்ளளாம்.
நீங்கள் பல்சக்கரங்கலை பொருத்தும் போது stars களை
collect செய்தால் bonus pointsகள் கிடைக்கும்.
முதல் ஓரிறு level கள் எளிதாக இருந்தாலும் மற்ற
level கள் சற்று கடினமாக இருக்கும்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
லின்க் : http://www.6to60.com/games/9666-Mechanics.html
Saturday, June 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment