Crystal Clear என்ற இந்த விளையாடில்
பல நிறங்களையுடைய பொருட்கள் இருக்கும்.
ஒரு பொருளை மட்டும் நகர்த்தி ஒரே
நிறங்களையுடைய ஐந்து அல்லது அதற்கு
மேற்பட்ட பொருட்களை ஒன்றாக வரும்படி
சேர்க்க வேண்டும்.அதாவது மிக அருகில்
தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஒன்றாக வரும் போது அவைகள்
மறைந்து விடும்.இவ்வாறு ஒன்றாக சேர்ப்பதை
பொருத்து உங்கலுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
முதலில் எதை நகர்த்த விரும்புகிறீர்கலோ அதை
கிளிக் செய்ய வேண்டும்.பிறகு எங்கு வைக்க
நினைக்கிறீர்கலோ அந்த இடத்தில் கிளிக்
செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பொருளையும் நகர்த்தும் போதும் புதிதாக
மூன்று பொருட்கள் தோன்றும்.இதயம் போன்று
காணப்படும் பொருட்களை நகர்த்தினால் அதற்கு
அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் அதனுடைய
நிறத்திற்கு மாறிவிடும்.
பூட்டு போன்று காணப்படும் பொருட்களை நகர்த்த
முடியாது.
லின்க் : http://www.6to60.com/games/1245-Crystal%20Clear.html