levelகளிலும் உங்கள் கைகளில் ஒரு குறிப்பிட்ட
பந்துகள் உள்ளன.

அவற்றை வைத்து பச்சை நிற பந்துகளை எறிந்து
உடைக்க வேண்டும்.இவை எளிதுதானே என்று
நினைக்க வேண்டாம்.
இடையிலே மரத்துண்டுகளும் இருக்கும்.அவற்றை
எல்லாம் தாண்டி எறிந்து உடைக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட levelக்கு மேல் செல்லும் போது
சிவப்பு நிற பந்துகளும் காணப்படும்.
ஆனால் அந்த பந்துகளை நாம் எறிந்து உடைக்க
கூடாது.அதன் மீது நாம் எறியும் பந்தானது பட்டால்
level ஆனது முடிந்து விடும்.
இதை விளையாட mouse ஒன்றே போதுமானது.
mouseஐ move செய்து திசையை தேர்வு செய்து
பிறகு left click செய்ய வேண்டும்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
லின்க் : http://www.6to60.com/games/9702-Hardball%20Frenzy.html